காதலர் தினம்

  இனம், மொழி எல்லைகளைக் கடந்து மனம் மட்டும் பேசிக் கொள்ளும் மொழி காதல் காதல் காலத்தால் அழியாது கட்டுப்பாடான உணர்வுகளோடு காதல் வளர்த்தால் காண்போர்களிடம் கூட காதலுக்கு மரியாதை தான்! தனிமை சந்திப்பிலும் தடம் புரளாமல் இனிமையாய் சேர்ந்திடும் இல்லறம் வரையிலும்! பரிசுப் பொருட்களை பரிமாறி உள்ளத்தை அன்பால் வென்று உணர்வுகளை அழகாக மொழிந்து காதல் தினத்தை கலங்கம் இல்லாமல் கனிவோடு கொண்டாடுவோம்! காதல் தினம் என்று கலாசாரத்தை சீரழிக்காதீர்கள் காட்சி பொருளாய் ஆக்காதீர்கள் அதன் … Read moreகாதலர் தினம்

நிறத்தினால் நேசிக்காதே!

பேதம் இல்லை- நிறத்தில் அதை யோசி கறு நிறத்தால் சாதனை புரிந்தோர் பலர் கறுமை தாழ்வல்ல கருமேகம் கறுப்பென்று மழையை வெறுப்பது உண்டா? தேகம் கறுப்பென்று வெண்மனதை வெறுப்பது முறையா? கடைசியில் கட்டையில் வெந்து சாம்பலான கறுப்பை வெறுப்பது முறையா? நிலக்கரியும் கறுப்பென்று மின்சாரம் தேவை இல்லை என்பது சரியா? இருள் கூட கறுப்பு தான் இரவு என்ற வரவைத் தருகிறது நம் நிழல்கூட கறுப்பு தான் கண்ணுக்கு  அழகு தரும் மை கூட கறுப்பு தான் நிறங்களில் … Read moreநிறத்தினால் நேசிக்காதே!

நட்பால் உலகை வெல்வோம்

நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கோபத்தை காட்டலாம் சண்டையும் போடலாம். ஆனால் ஒரு நிமிடம் கூட சந்தேகம் எனும் கொடிய அரக்கனை உள்ளே விட கூடாது அவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்! நீ தடுமாறி கீழே விழும் முன் உன்னை தாங்கி பிடிப்பவனும் நீ தடம் மாறும் போது உன்னை தட்டிக் கேட்பவனும் தான் உண்மையான நண்பன்! நட்பை தேவைக்காக மட்டும் நேசிப்பதை விட்டு விடு உண்மையாக நேசித்துப் பார் அதன் ஆழம் … Read moreநட்பால் உலகை வெல்வோம்

சினிமாவும் சமூகமும்

இன்று குழந்தை முதல் கிழவர் வரை குட்டி முதல் கிழவி வரை அடிமைப்பட்டு கிடக்கும் ஒரு விடயம் சினிமா. சினிமா எனும் மாயையில் மூழ்கிக் கிடக்கிறது முஸ்லிம் சமூகம். அன்று தாயின் மடியில் பள்ளிக் கூடம் என்பர். ஆனால் இன்று தெரியவில்லை. அன்று மார்க்கத்தைப் பற்றி பேசும் பள்ளிக் கூடங்கள். ஆனால் இன்று புரியவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் சினிமா, பாட்டு, கூத்து, நாடகம் இதை தவிர ஒன்றும் அவர்களின் வாழ்க்கையில் இல்லை. சினிமா மோகத்தில் அவர்கள் … Read moreசினிமாவும் சமூகமும்

நாளைய கனவு

உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும் முடியாது நீ விரும்பினால் தவிர! உன் உறுதியான கனவுகளுக்கு உயிரிருக்கும் அது நனவாகும்வரை! என்றோ ஒரு நாள் நீ கண்ட கனவு நீ எதிர்பாராமலேயே நிஜமாகும் போது உன் ஆத்மா ஒரு கணம் பூரித்து விடுகிறது. அப்போ எதற்காக ஏமாற்றம், இழப்பு, வலி, கவலை பலமற்ற அத்திவாரத்தைப்போல் உறுதியற்று கனவுகள் மட்டும் தான் தகர்த்து எரியப்படுகிறது. ஆழ்மனதிலிருந்து நினைப்பவை நிட்சயம் நிலைத்து நிற்கும் … Read moreநாளைய கனவு

உண்மையான உறவு

உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது ஆனால் விட்டு விலக மட்டும் நன்கு தெரியும். மனதை காயப்படுத்தவும் தெரியும். ஒரு உண்மையான உறவு கிடைப்பது இவ் உலகில் மிக கடினம் ஒரு உறவின் மதிப்பு தெரிந்த எந்த உறவும் என்னைக்கும் ஒரு உண்மையான உறவினை இழக்க விரும்பாது. அதனை எப்போதும் தக்க வைத்துக் கொள்ளவே விரும்பும் உறவுகள் கிடைப்பது … Read moreஉண்மையான உறவு

பள்ளிப் பருவமும் பசுமையான நினைவுகளும்

தொலைவினில் தொலைந்து போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது. ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான் அதனை மறக்கவும் முடியாது மறுக்கவும் இயலாது. பள்ளிக் கால வாழ்க்கையில் சின்னச் சின்ன சண்டைகள் சந்தோசங்கள் இனம் புரியாத காதல்கள் ஏமாற்றங்கள் நகைச்சுவையான தருணங்கள் இவைகள் மீண்டும் மீண்டும் நீங்காத வர்ணங்கள ஆண் பெண் என்று பாராத நண்பர்கள் இனமதம் அறியாத … Read moreபள்ளிப் பருவமும் பசுமையான நினைவுகளும்

சிறுவர் தின வாழ்த்து

சிறார்களின்உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம் வானத்தில் இருக்கும் விண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்கள் இன மத பேதமறியாமழலை மொட்டுக்கள் நாட்டினதும் சமூகத்தினதும்அச்சாணிகள்நாட்டின் முதுகெழும்பாகவும்சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இன்றைய சிறார்களேநம் நாட்டின் நாளைய தலைவர்கள் இவர்களை சிற்பமாய் செப்பனிடுவோம்இவர்களுக்காக புதுயுகத்தைப் படைப்போம்பல மாந்தர்களை உருவாக்குவோம் இனிய சிறுவர் தினநல்வாழ்த்துக்கள்அனைத்து சிறுவர்களுக்கும் சமர்ப்பணம் Nushra AadhamAkuranaSouth eastern university of Sri Lanka

இலக்கியம்

இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான். அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின் ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டிய பல கதைகளை நாம் அறிவோம். அவைகள் எல்லாம் கதையல்ல வரலாற்றின் காவியங்கள். இலக்கியம் என்பது அன்று தொடங்கி இன்று முடிவதல்ல பல தடைகள் வந்தாலும் அதனைத் தகர்தெறிந்து வந்து கொண்டே இருக்கும். இலக்கியன் எனும் கயிற்றினால் இலக்கியத்துடன் இணைந்திட இலக்கிய களிப்புடன் இனித்திட வாழ்ந்திடும் இலக்கியவாதிகளே! … Read moreஇலக்கியம்

அம்மாவின் அழகிய நினைவுகள்

தாயின் அழகிய நினைவுகள் இல்லாமல் போனவர்கள் உண்டா? அவள் அன்பில் நனையாமல் விட்டுப் போன எவரேனும் உண்டா? அவளின் கருவறையில் உதைத்த உதை வதைத்த வதை எல்லாம் பொறுத்த பூமாதேவி அவள் பூமிக்கு வந்த பின்னர் என்னை நெஞ்சில் சுமந்து பாராட்டி சுருட்டி வளர்த்தவள். கண்கண்ட காட்சி எல்லாம் கதையாகச் சொல்லி ஆசானாக இருந்தவள். என்னை அணைத்து உறங்க வைத்தவள். தாய் மடியில் தலைசாய்க்க நோய்கள் எல்லாம் மறைந்திடும். கனிந்த முகம் மாறாமல் புது ஆடைகளை வாங்கித் … Read moreஅம்மாவின் அழகிய நினைவுகள்

கொரோனா

உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ உலகம் பேசும் பொருளாக மாறிவிட்டாயே உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாய் என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாய் என்றும் புரியவில்லை நீ என்ன தான் செய்கிறாய் என்றும் அறியவில்லை ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. நீ மனித உயிர்களை காவுகொள்ளும் ராட்சன் என்று உலகமே சுக்கு நூறாகி தனிமை எனும் வாசகம் தாண்டவம் ஆடுகின்றது. விந்தைகள் பல புரிந்து வியக்க வைக்கும் சாகசங்களை தந்த விஞ்ஞானமும் வைத்தியமும் … Read moreகொரோனா

அம்மா

அம்மா என்ற வார்த்தையில் உலகமே அடங்குமடி அன்பின் இலக்கணம் நீ தானோ அம்மா சுயநலம் இல்லாத இதயம் நீ தானோ அம்மா அளவிட முடியாத அன்பு நீ தானே அம்மா வெறுப்பைக் காட்டாத முகம் நீ தானோ அம்மா உன்னை போல் இவ்வுலகில் ஓர் உறவு இல்லையம்மா Nushra Aadam Akurana SEUSL

ரமழானின் சிறப்பு.

ஓ ரமழானே!!! நீ மனித சமூகத்திற்கு அருட்கொடையாகவும் வழிகாட்டியாகவும் அமைந்த சங்கைமிகு குர்ஆன் அருளப்பெற்ற மாதம். நீ மாதங்களுக்கு எல்லாம் தலையான மாதம். ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த அருள்மிகு லைலதுல் கதர் இரவை உன்னுள் ஒளிரச் செய்கின்ற மாதம். சுவனச் சோலையின் வாயில்கள் திறக்கப்பட்டு தீயோர்களின் இடமான நரகம் மூடப்படும் உன்னத மாதம். பாவங்களை கரைக்கின்ற புனித மாதம். ஷைத்தான் என்ற நம் விரோதி விலங்கிடப்பட்ட மாதம். பல சிறப்புக்களை கொண்ட மாதமே உன் சிறப்புக்களை … Read moreரமழானின் சிறப்பு.

பெண்ணே….!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட வேண்டியவளல்ல!!! உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது. பெண்ணே நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும்,பணிவாலும் அரவணைக்கக் கூடியவள். பெண்ணே நீ வையகமே வியக்கும் பெண்ணாக இரு! சாதனையாளர்களை உருவாக்கும் உண்டுசக்தியாக இரு! கண்ணீரைத் துடைக்கும் தோழியாக இரு! Nushra Aadam Akurana SEUSL

ஏன்???

ஏன் எல்லோரும் வாழ நினைக்கின்றோம் ? ஏன் எல்லோரும் ஆசை வைக்கின்றோம்? ஏன் எல்லோரும் கவலைப்படுகின்றோம்? ஏன் எல்லோரும் ஏதிர் பார்க்கின்றோம்? ஏன் எல்லோரும் பாவத்தில் சிக்கி தவிக்கின்றோம்? ஏன் வெறுப்பு? ஏன் தவிப்பு? ஏன் சலிப்பு? ஏன் பதகளிப்பு? ஏன் விழிகளில் நீர் ? பதவியின் மீதுள்ள மோகமா? ஏதிர்பார்ப்புக்களின் ஏமாற்றமா? ஆசையின் மீதுள்ள தாகமா? புகழின் மீதுள்ள ஞானமா? இல்லை எல்லாம் சூனியமா? ஏன் ஏன் ஏன் ஏன்!!!! Aadam bawa fathima Nushra … Read moreஏன்???

பல்கலைக்கழக மாணவர்களின் நிலை

இன மொழி பேதம் இதை எல்லாம் கடந்து ஒன்று சேரும் இடம் தான் பல்கலைக்கழகம் பலதிசைகளிலிருந்து ஒரு இடம் நோக்கி வந்த பறவை கூட்டம் மாணவ பட்டாளம் சரித்திரம் படைக்க காத்திருக்கும் இளையோர் இன்று பல்கலைக்கழகத்தில் ஏதுமின்றி நடைப்பிணமாக நடமாடுகிறார்கள் உயர உயரப் பறக்க இறக்கை கொடுத்தால் உயர்வு தேவையில்லை கால் போன போக்கில் நடக்கலாம் என்கிறார்கள் சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வருவார்கள் என்று நினைத்தால் அவர்களின் நடத்தையிலும் மாற்றத்தை காண முடியாது உள்ளது பல்கலைக்கழகம் எனறால் … Read moreபல்கலைக்கழக மாணவர்களின் நிலை

Select your currency
LKR Sri Lankan rupee