Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
BJP: ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா…! 

BJP: ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா…!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கைக்குச் செல்லும் அவர் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக மாலை 3.50 மணி முதல் 4.50 மணி வரை 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோவில் பங்கேற்க உள்ளார். பின்னர், மதுரையில் மாலை 6.10 மணி முதல் 7.10 மணி வரை 2 கி.மீ. தூரம் ரோட் ஷோ நடத்தி, பா.ஜ.க வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசனுக்காக பிரசாரம் செய்கிறார்.

ஏப்ரல் 13-ம் தேதி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் தக்கலைக்குச் செல்லும் அவர் காலை 9.50 மணி முதல் 10.50 மணி வரை பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக 2 கி.மீ தூரம் வரை ரோட் ஷோ பேரணி நடத்துகிறார். பின்னர், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் திருவாரூர் சென்று பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம் ரமேஷுக்கு ஆதரவாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். பின்னர் தென்காசி மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியனை ஆதரித்து ரோட் ஷோ நடத்த உள்ளார்.

The post BJP: ஏப்ரல் 12ஆம் தேதி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித் ஷா…! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில்…

[[{“value”:” மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 12ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ‌. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மத்திய உள்துறை அமைச்சர் ஏப்ரல் 12-ம் தேதி “மதுரையில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *