Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
Sunshine Holdings PLC க்கு புதிய தலைமைத்துவ அணி நியமனம் 

Sunshine Holdings PLC க்கு புதிய தலைமைத்துவ அணி நியமனம்

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நியமித்துள்ளது.

இந்த புதிய நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “எமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை நியமிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களின் அனுபவம், மூலோபாய திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை சன்ஷைன் ஹோல்டிங்ஸின் வெற்றிக்கு முக்கியமானவை. அவர்களின் தலைமையின் மூலம், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் சிறந்த சேவையை வழங்கும் ஒரு முன்னணி வணிகமாகத் முன்னேரிச் செல்லும் என்று நான் நம்புகிறேன்.” என தெரிவித்தார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பணிப்பாளர் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி அருண தீப்திகுமார, 2 தசாப்தங்களுக்கும் மேலாக தொழில் அனுபவமுள்ளவர் ஆவார்.

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதான மனித மற்றும் நிறுவன தொடர்பாடல் அதிகாரியான மிச்செல் சேனாநாயக்க, பெருநிறுவனத்தில் 27 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.15 வருடங்களாக மனித வளத்துறையில் முன்னணியில் இருந்துள்ளார்.

சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ரி. சயந்தன், Sunshine Medical Devices மற்றும் Lina Pharmaceutical Manufacturingஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக உள்ளார். 32 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர்.

சாந்த பண்டார, Sunshine Pharmaceuticals மற்றும் Healthguard Distributionஇன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பணியாற்றிய பின்னர் Sunshine Healthcare இன் பணிப்பாளர் சபையில் இணைந்து கொண்டுள்ளார். மருந்துத் துறையில் 26 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளவர் இவர்.

The post Sunshine Holdings PLC க்கு புதிய தலைமைத்துவ அணி நியமனம் appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை…

[[{“value”:” சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *