காதல் சொல்கிறேன்! காதலா! உனக்காக எதுவும் செய்ததில்லை! எனக்காக நீ செய்ததை சொல்லியதும் இல்லை உனக்கு பெயர் வாப்பா! எனக்கொன்று தெரிந்தாக வேண்டும். வாப்பாவுக்கும் நண்பனுக்கும் என்ன வித்தியாசம் ? வாப்பாவுக்கும் காதலனுக்கும் என்ன…
<p>The post காதல் சொல்கிறேன் – வாப்பா! first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>