என்ன சொல்லி நானெழுத…!

கவியரங்கில் கவிமழை பொழிய வந்தேன் நானும் தலைப்போ புதுமை சுவைத்தால் இனிமை என்ன சொல்லி நானெழுத…! வல்ல நாயன் நாமம் கூறி வள்ளல் நபி மீது ஸலவாத் ஓதி வீற்றிருக்கும் கவி உறவுகளுக்கு வீரமுகமன் உரைத்து கால் வைக்கிறேன் கவிதைக்குள் என்ன…

பாகவத்தின் பதினைந்தாம் பாவரங்கம்

பாணந்துறை கவிதா வட்டத்தின் (பாகவம்) பதினைந்தாம் கவியரங்கு பொருளாளர் ஓய்வு நிலை அதிபர் எஸ்.எச்.எம். நௌபல் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று 25-01-2025 ஆந் திகதி இனிதே இடம்பெற்றது. ‘என்ன சொல்லி நானெழுத?’ எனும் தலைப்பில் இயற்கை எழில், சமூகம்,…

2026 ஆம் ஆண்டு வெளியாகிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்

2026 ஆம் ஆண்டு வெளியாகிய பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல்படி 16 அமைப்புகள் உட்பட 206 தனிநபர்கள் அப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டம் 2012 ஆம் ஆண்டின் 1 ஆம்…

அபுக்காகம – கனுகெடிய வாழ் சமூகத்தின் கருணைச் சேவை

நாட்டின் பல பகுதிகளில் பொங்கியெழுந்த வெள்ளநீர், பலரது வாழ்க்கைப் பக்கங்களை ஒரு கணத்தில் புரட்டிப் போட்டது. சிறு குழந்தைகளின் சிரிப்பு, முதியோரின் அமைதி, குடும்பங்களின் நம்பிக்கை இவை அனைத்தும் ஒரே நொடியில் நீரோட்டத்தோடு சென்று கரைந்த தருணம் அது. வீடுகள் இடிந்தன,…

அல்லாஹ் பிரபஞ்சத்தை ஆறு நாட்களில் படைத்தது ஏன்?

அல்லாஹ் தனது ஆற்றல் பற்றி குறிப்பிடும் போது, اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏ எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆகுக!) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.…

ஆசிரியர் தினம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் தினம் ஒக்டோபர் வாசம் வீசிடவே தொடர் தொடராய் பல தினங்கள் ஒலிக்குதே பற்பல நினைவாய் நாளைய உலகின் சந்ததிகள் நற்பிரஜைகளாய் சிறந்திட நாட்டின் ஒளிவிளக்காய் மலர்ந்திட நாளும் உழைத்திடும் நல்உள்ளம். நல் ஆசிரியப் பணி அறப்பணி என்றே நல்லாசானாய்…

ஸாதாத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் நால்வர் சித்தி

மாறை/ கொடபிடிய ஸாதாத் மகா வித்தியாலய நான்கு மாணவ செல்வங்கள் 2025 ஆம் ஆண்டு இம்முறை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடாசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 🏆ஹன்பா பர்ஹான் – 156 🏆நஷா நிப்ராஸ் – 150 🏆ஸிzம்னா பைரூஸ் –…

ஸாதாத் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

கொடபிடிய அகுறஸ்ஸ ஸாதாத் பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான சிறார்களின் விளையாட்டுப் போட்டி 2025.08.23 ஆந் திகதி சனிக்கிழமை ஸாதாத் மகா வித்தியாலய மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் முற்பகல் 8:30 மணியளவில் போட்டி நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமாகியது…

பிரியாவிடை

அறிவு தேடி வந்த மாணவச் செல்வங்களே! அறிவூட்டி விடை பெறக் காத்திருக்கும் முதுசங்களே! இன்று ஓர் பொன்னான நாள் இக் கலையகத்தில் அறிவுப் பணியாற்றிய ஆசான்கள் விடை பெறும் தருணமிது முதன்முறையாய் உங்கள் அனைவரோடும் ஒன்று சேரும் தருணமிது புதியோர் இணைய…

ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்ட ஸாதாத்தின் பழைய மாணவி – இஸ்மா

க.பொ.த. உயர்தர பரீட்சையில் சாதனை படைத்து ஜனாதிபதி அவர்களினால் சான்றிதழும் பணப்பரிசிலும் வழங்கி கௌரவிக்கப்பட்டார் கொடபிடிய போர்வையைச் சேர்ந்த இஸ்மா. தென்னகத்தின் பிரசித்தி பெற்ற போர்வையூரைச் சேர்ந்த நஸார் அஸ்மியா தம்பதியினரின் மூத்த புதல்வியும், மாறை/ கொடபிடியா ஸாதாத் மகா வித்தியாலய…

பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் கண்ணீருடன் ஓர் பதிவு

ஒவ்வொரு வரும் தமது இலக்கை அடைவதற்கு பல சவால்களை எதிர்நோக்குகின்றனர். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. பலரின் அர்ப்பணிப்பணிப்புக்களோடும் ஆலோசனைகளோடும் மாறை/ ஸாதாத் மகா வித்தியாலயத்தில் உயர் தரம் வரை கல்வி கற்று தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டேன். கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கும்…

வெலிகம சேனநாயக்கா விளையாட்டு மைதானத்தின் மேம்பாட்டுக்கான ரூ. 7.2 மில்லியன் திட்டம்.

வெலிகம பிரதேச செயலகப் பிரிவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான பல்வேறு முடிவுகளை எடுக்கும் வெலிகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று (27) வெலிகம பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், குழுவின் கௌரவத் தலைவர் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்காம் இல்யாஸ்…