ஆறுகையெல்லாம்கடல் கொண்டு போகிறது கொக்குகளெல்லாம்குளம் வற்றிச் செத்து போயின வேலிகள்பயிர்களின் ஆணி வேரறுத்துஇழுத்து பிடுங்கி எடுத்து வீசுகின்றன அகதி முகாம்களில்கோவணத்துக்குக் கூடத் துணியின்றிக்குழந்தைகள் திரிகின்றன நமது தேசப்படம்செல்லரித்துக் கொண்டிருக்கிறது சந்திக்கு வருவாயா சாயங்காலம்மீண்டும் இது…
<p>The post நமது தேசப்படம் first appeared on Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store.</p>
]]>