பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களே நாட்டின் இன்றைய தேவையாகும்

உலமாக்களுக்கான பட்டப் பின் பயிற்சி அல்லது கற்கை இறுதியில் விஷேட பயிற்சி (Special Profesaional Training) வழங்குவது  இன்றைய இலங்கைச் சூழலின் அவசியமானாதோர் அம்சமாகும்.

சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களால் மாத்திரமே சிறந்தோர் சமூகத்தைச் சிந்திக்க முடியும். பயிற்சியும் மீள் கற்கையும் மாத்திரமே ஆலிம்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் ஆலிம்கள் நாட்டின் புலமைச் சொத்து. இது உறுதி செய்யப்படுவதில் தொடர் பயிற்சியின் பங்களிப்பு மிக முக்கியமானது

எவ்வளவுதான் அறிவைப் பெற்றிருப்பினும் அதை இலங்கைச் சூழலுக்கு சிறப்பாக ஒப்புவிக்கும் ஆற்றலை ( Delivery skills) வழங்குவது  பயிற்சி மாத்திரமே மக்களின் அன்றாட வாழ்வு ஆலிம்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. குத்பாக்கள், விஷேட நிகழ்வுகள் என பல்லாயிரக்கணக்கான மக்களை அடிக்கடி சந்திக்க நேரிடுகின்றது.

மத்ரஸாக்கள் தத்தமது பாடத்திட்டத்தினை விட்டுக் கொடுப்பதில் உள்ள பிரச்சினைகள் அவ்வாறே  இருக்கட்டும். நாட்டில் எந்த மத்ரஸாவிலேனும் கல்வி பயிலட்டும் ஏன் வெளி நாட்டில் கூட கற்கலாம் ஆனால்  இலங்கைச் சூழலுக்கு பயிற்றுவிக்கப்பட  வேண்டும்.

ஆலிம்களுக்கு அடையா அட்டை வழங்குதல்ல பிச்சினை மாறாக உரிமம் (License) வழங்கப்பட வேண்டும். இதற்கான ஒழுக்க நெறிகள் வரையறை செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தபட வேண்டும். ஏன் மீறும் பட்சத்தில் உரிமத்தை இரத்து செய்ய முடியுமாக வேண்டும்.

உலமா சபை,  கலாசார திணைக்களம் அனைத்து மத்ரசாக்களின் ஒன்றியம் போன்றன இச்செயன்முறையில்  முதன்மை பெற வேண்டும் அத்துடன் அரச அனுமதியையும் பெறப்பட வேண்டும்.

இஸ்லாமிய இயக்கங்கள் இந்த தரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு தேசத்துக்கான இஸ்லாமிய சிந்தனையை வழப்படுத்த வேண்டும். காத்திரமான கந்துரையாடல்கள் மேற் கொள்ளப்பட்டு நிரந்தர தர்மம் செய்யக் காத்திருக்கும் கொடை வள்ளல்களை முன்வர வைக்க வேண்டும். கற்பதனால் மாத்திரம் இலங்கைக்கு சிறந்த சிந்தனையைக் கொடுக்க முடியாது மாறாக பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களாக  செய்ய வேண்டும்.

நோக்கங்களை மையப்படுத்திய ஆலிம்கள் பயிற்றுவிக்கப்படும் போது எமது தாயத்துக்கு தனித்துவமிக்க கலாசாரம் ஒன்று கட்டியெழுபப்பப் பட முடியும்.

கற்றலும் பயிற்சியுமே ஓர் சமூகத்தின் மூல சக்தியாகும். வெறும் ஆலிம்களாக மட்டும் மிம்பர்களில் ஏறுவதை விட சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலிம்களாக மிமம்பரை அலங்கரிக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளுக்கப்பால் உலமாக்களூடாக ஒரு புதிய தேசம் செய்வோம்.

உபைதுள்ளாஹ் ஹமீட்

வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

By admin

59 thoughts on “பயிற்றுவிக்கப்பட்ட ஆலிம்களே நாட்டின் இன்றைய தேவையாகும்”
  1. Thanks for some other informative web site. Where else could I am getting that type of info written in such an ideal means?
    I’ve a venture that I am simply now operating on, and I’ve been at the glance out for
    such information.

  2. When discussing Infant Nutrition, it’s essential to consider how daily routines and consistent habits shape a child’s future. Parents can play a major role by offering patience, structure, and encouragement that helps their child grow both mentally and emotionally. Infant Nutrition is one of the most important aspects of early growth. A healthy environment and emotional support from parents contribute greatly to building a confident and strong individual in the long run.

  3. إذا كنت تبحث عن تجربة مميزة في دردشة بدون تسجيل توفر لك التواصل مع الأصدقاء والتعارف مع أشخاص جدد من مختلف أنحاء فلسطين، فإن منصتنا تقدم لك كل ما تحتاجه. يمكنك الآن الانضمام بسهولة إلى غرف دردشة خاصة فلسطينية والاستمتاع بمحادثات آمنة وسريعة. استكشف الغرف المتنوعة وشارك في النقاشات الممتعة عبر شات فلسطيني صوتي. جرب الخدمة الآن من خلال هذا الرابط: https://play.google.com/store/apps/details?id=com.chat.chatpaestine&pli=1

  4. [url=https://e-natura.unsa.edu.ar/moodle/mod/forum/discuss.php?d=26894]how long is friends[/url] – where is the friends apartment in nyc

    [img]https://im.gurl.eu.org/file/AgACAgEAAxkDAAEBPsNoffLOewG_Wlh7nvNazGE6CgeuggACC7ExG2FT8UeRE0rEh6wGsAEAAwIAA20AAzYE.jpeg[/img]

  5. Hey there! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this website?
    I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers and I’m looking at alternatives for another platform.
    I would be great if you could point me in the direction of
    a good platform.

  6. I have been browsing online more than 4 hours today, yet I never found
    any interesting article like yours. It is
    pretty worth enough for me. In my view, if all website
    owners and bloggers made good content as you did, the web will be a lot more useful than ever before.

  7. [url=http://claude.ai/public/artifacts/e249b96a-667b-4e7a-9fcd-8dcb24cda040]what is a drone[/url] – learn to fly a drone

  8. Can I just say what a comfort to uncover someone
    who actually understands what they are talking about
    on the web. You certainly understand how to bring a problem to light and make
    it important. More and more people have to read this and understand
    this side of the story. It’s surprising you aren’t more popular given that you certainly have the
    gift.

  9. Thanks for your personal marvelous posting! I definitely enjoyed
    reading it, you might be a great author. I will be sure to bookmark your blog and may come back very soon. I want to encourage that you continue your great writing, have a nice holiday weekend!

  10. I’m often to blogging and i really appreciate your content. The article has actually peaks my interest. I’m going to bookmark your web site and maintain checking for brand spanking new information.

  11. With havin so much content and articles do you ever run into any issues
    of plagorism or copyright violation? My blog has a lot of exclusive content I’ve
    either written myself or outsourced but it appears a lot of it
    is popping it up all over the web without my authorization. Do you know any ways to help
    reduce content from being ripped off? I’d really appreciate it.

  12. Glucophage [url=http://skyapharmacy.com/]sky pharmacy reviews[/url] [url=http://canadianonlinepharm.com/]canadian pharmacy online no script[/url]
    Naproxen
    [url=http://canadian24hourpharmacy.com/]onlinepharmacy[/url] [url=http://canadianpharmacymall.net/]canadian pharmacy no prescription[/url] [url=http://americanpharmacywithoutaprescription.com/]american pharmacy no prescription[/url] [url=http://usaonlinepharmacywithoutaprescription.com/]on line pharmacy[/url] [url=http://canadapharmacy24hourdrugs.com/]canada pharmacy 24 hour drug store[/url]

    Cheap viagra 100mg to buy in canada [url=https://usamericanonlinepharmacy.com/]click here usamericanonlinepharmacy.com[/url] [url=http://24hourcanadianpharmacy.ru/]online drugs[/url] [url=http://jipharm.com/]amoxicillin buy canada[/url] [url=https://cialisweb.com/]canadian pharmacy cialis 20mg[/url] [url=http://certifiedonlinepharmacy.com/]no prescription pharmacies[/url] [url=http://canadianonlinepharm.com/]cheapest cialis generic online[/url]
    Elavil

  13. You’re so awesome! I don’t believe I have read a single thing like that before. So great to find someone with some original thoughts on this topic. Really.. thank you for starting this up. This website is something that is needed on the internet, someone with a little originality!

  14. Definitely believe that which you stated. Your favorite reason seemed to be on the internet the simplest thing to be aware of.
    I say to you, I certainly get irked while people consider worries that they plainly
    don’t know about. You managed to hit the nail upon the top and defined out
    the whole thing without having side-effects , people could take a signal.
    Will probably be back to get more. Thanks

  15. Everyone loves what you guys tend to be up too.
    This kind of clever work and exposure! Keep up the wonderful works guys
    I’ve included you guys to my own blogroll.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *