Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அன்பின் மகன் உயிரின் தாய் 

அன்பின் மகன் உயிரின் தாய்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பணியில் உயர்ந்த
அன்பில் நிறைந்த
உன் உண்மையான நேசம்
என்றும் வேண்டும் மகனே!!!

காலங்கள் பல கடந்தாலும்
மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும்
மறந்திடாதே!!!

இந்த தாயை
நீ மறந்தால் மரணிக்கும்
என் மனம் மறு நிமிடம!!!

என்றும் உன் உறவை
வேண்டி கலங்கி நிற்கும்
உன் அன்னையிவள்.

M.N.M.Sanoos
(இர்பானியா வளாகம்)
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

பணியில் உயர்ந்த அன்பில் நிறைந்த உன் உண்மையான நேசம் என்றும் வேண்டும் மகனே!!! காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் மறந்திடாதே!!! இந்த தாயை நீ மறந்தால் மரணிக்கும் என் மனம் மறு…

பணியில் உயர்ந்த அன்பில் நிறைந்த உன் உண்மையான நேசம் என்றும் வேண்டும் மகனே!!! காலங்கள் பல கடந்தாலும் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும் மறந்திடாதே!!! இந்த தாயை நீ மறந்தால் மரணிக்கும் என் மனம் மறு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *