Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா? 

அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா?

  • 761

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் .

இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதை பார்ப்பதோடு இஸ்லாம் இந்த சினிமா சம்பந்தப்பட்ட எத்தகைய விமர்சனங்களை முன்வைக்கின்றது சற்று ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

இஸ்லாம் அனைத்து விதமான சினிமாக்களையும் ஒதுக்கி உள்ளதா அல்லது சினிமாவிற்கும் இஸ்லாம் ஓர் இடம் வழங்கியுள்ளதா என்பதை நாம் தேடி கற்க வேண்டும்.

அல் குர்ஆன், ஹதீஸ், நிழலின் கீழ் சினிமாவிற்கான அங்கிகாரம் என்ன???? ,இஸ்லாமிய சட்டக் கலை இது பற்றி ஏது பேசுகிறது????,இஸ்லாமிய  அறிஞர்களின் கருத்துக்கள் யாவை???,என்பதை சற்று இன்றைய காலகட்டத்தில் ஆய்வு செய்து பார்த்தால் இஸ்லாத்தில் சினிமாவிற்கும் ஒரு தொடர்ப்பு இருப்பதை அறியலாம். இஸ்லாம் எவ்வாறான சினிமாக்களை அங்கிகரித்துள்ளது. எவ்வகையான சினிமாக்களை தடை செய்து உள்ளது என்பதை நாம் விளங்கி கொள்ள முடியும்.

இஸ்லாமியர்கள் திரையரங்கிற்கு செல்லலாமா ???

பெதுவாக இஸ்லாத்தின் பார்வையில் சினிமாகும் , திரையரங்கும் ஹராம் என்ற நிலைப்பாடு காணப்படுமாயின் அது இஸ்லாமியர் அனைவருக்கும் ஹராம் என்ற விடயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும் அதில் எவ்வித ஜயமும் நமக்கு தேவை  இல்லை.

ஆனால் இன்றைய சினிமா ஆண்களுக்கு ஹலால் ஆகவும், பெண்களுக்கு ஹராம் ஆகவும் கணிக்கப்பட்டு வருகின்ற விடயத்தை ஜீரணிக்க முடியவில்லை .

இஸ்லாமிய ஆண் மகன்(மகான்) அனைவரும் சினிமா பார்ப்பதற்காக ஒவ் வொரு திரையரங்குகளாக சுற்றி வலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள் .இது தவறாக பார்க்கபடுவது எமது சமூகத்தில் மிக குறைவாகவே உள்ளது, அதற்கு மாற்றாக ஒரு பெண் திரையரங்கு சென்றால் ஒட்டு மொத்த எம்மவர்களும் ஒன்றிணைந்து அந்த பெண்ணின் புகைப்படங்களோடு சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் பார்க்கும் வண்ணம் செய்து அவளுடைய மானத்தை வாங்கி விடுவார்கள்.

சிலருக்கு இன்று இது ஒரு பெரிய  நோயாவே மாறியுள்ளது. சிலர் பாவங்கள் மட்டும் தான்  நமக்கு தேவை என்று Hot news  காக காத்து கொண்டிருந்து இவ்வாறான செய்திகள் வந்த உடனே அதன் நன்மை,தீமை அறியாமல் பரப்பிவிடுகின்றனர் .

இவ்வாறானவர்கள் அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள். பொது வெளிகளில் மக்களுடைய மானங்களுக்கு அப கீர்த்தி விளைவிற்காதீர்கள்.

இவைகளுக்கு மாற்றமாக எமது சமூகம் படும் கஷ்டங்களையும், துயரங்களையும் பற்றி  சமூக ஊடகங்களில் பேசுங்கள் .

இவைகளை பற்றி பேச யாரும் இல்லை ஒரு பெண் தெரிந்தோ , தெரியாமலோ ஒரு காரியத்தை செய்தால் அதை பரபரப்பாக ஆக்கி விடுகின்றார்கள் இதில் என்ன சந்தோஷம் உள்ளதோ என்பது நமக்கு தெரிய வில்லை???

மறைக்க வேண்டிய விடயங்களை நாமே திரைப்போட்டு காண்பித்து கொண்டிருக்கின்றோம்.இவையெல்லாம் ஒதுக்கீடு செய்துவிட்டு நமக்கு தேவையான விடயங்களை பற்றி ஆய்வு செய்தால் அது நமக்கும் எம் சமூகத்திற்கும் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஏன் இவ்வாறான சமூக தீமைகளை சற்று மறைத்து அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை செய்தால் தான் என்னவோ???

ஏன் நாங்கள் எங்களுடைய தலையிலேயே மண்ணைவாரி போட்டுக் கொள்ள வேண்டும்.

இனியாவது சற்று சிந்தித்து செயல்படுமா எங்களுடைய சமூகம் …..

NAFEES NALEER
(Irfani,BA Reading)
வெளியீடு : வியூகம் வெளியிட்டு மையம்
Rambuk_ela, kandy

சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் . இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள…

சினிமாவும் இன்றைய உலகத்திற்குமான தொடர்ப்பு மிகவும் பிண்ணி பிணைந்தாகவே காணப்படுகிறது என்பதை நாம் மறக்கவோ மறைக்கவோ முடியாத ஓர் உண்மையாகும் . இந்த சினிமா துறையை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் அதில் உள்ள…

58 thoughts on “அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா?

  1. Thank you for another informative website. Where else could I am getting that kind of info written in such a perfect manner?
    I’ve a undertaking that I am simply now working on, and I have been at the look out for such information.

  2. You really make it seem so easy with your presentation but I find this matter to be really something that I think I would never understand.
    It seems too complex and extremely broad for me. I’m looking forward for your next post, I’ll try
    to get the hang of it!

  3. It’s actually a cool and useful piece of information. I am glad that you just shared
    this useful info with us. Please stay us up to date like this.
    Thanks for sharing.

  4. I’ve been surfing online more than three hours lately, but
    I never found any fascinating article like yours. It’s pretty value sufficient for me.
    Personally, if all web owners and bloggers made good content material as you did, the internet will be a lot
    more useful than ever before.

  5. Attractive portion of content. I simply stumbled upon your website and in accession capital to say that I get in fact enjoyed account your weblog posts.
    Anyway I’ll be subscribing to your feeds and even I achievement you get
    entry to consistently fast.

  6. Great work! That is the type of information that are supposed to be shared around the internet.

    Shame on the search engines for now not positioning this
    publish higher! Come on over and consult with my site .
    Thank you =)

  7. I do not even know the way I stopped up right here,
    but I assumed this publish was once great.
    I do not know who you are however definitely you are going to a well-known blogger if you happen to aren’t already.
    Cheers!

  8. Hi, this weekend is nice in support of me, since this occasion i
    am reading this great educational piece of writing here at my residence.

  9. I’m not that much of a internet reader to be honest but your
    sites really nice, keep it up! I’ll go ahead and bookmark your
    site to come back down the road. Cheers

  10. Have you ever considered publishing an e-book or guest authoring on other blogs?
    I have a blog based on the same subjects you discuss and would
    really like to have you share some stories/information. I know my subscribers would value your work.
    If you are even remotely interested, feel free to shoot me
    an e-mail.

  11. Greate article. Keep writing such kind of information on your site.
    Im really impressed by your blog.
    Hey there, You’ve done a fantastic job. I’ll definitely
    digg it and for my part recommend to my friends.
    I am confident they’ll be benefited from this site.

  12. Heya i’m for the primary time here. I came across this board and I in finding It really helpful & it
    helped me out much. I hope to give something again and aid others such as you aided me.

  13. It’s not my first time to pay a visit this site, i am visiting this web site dailly and
    obtain good information from here everyday.

  14. Hey I am so delighted I found your website, I
    really found you by mistake, while I was searching
    on Bing for something else, Regardless I am here now and would
    just like to say thanks a lot for a tremendous post and
    a all round interesting blog (I also love the theme/design), I don’t have time to look over it all at the moment but I have saved it and also included your RSS feeds, so
    when I have time I will be back to read a great deal more, Please do keep up the great jo.

  15. hello there and thank you for your info – I have certainly picked up something new
    from right here. I did however expertise some technical points using this
    website, as I experienced to reload the web
    site many times previous to I could get it to load correctly.
    I had been wondering if your web hosting is OK?

    Not that I am complaining, but slow loading instances times will sometimes affect your placement in google and can damage your high quality score
    if advertising and marketing with Adwords.
    Well I am adding this RSS to my e-mail and could look out for much more
    of your respective exciting content. Make sure you update this again very
    soon.

  16. Hey just wanted to give you a quick heads up. The text in your post seem to be running off
    the screen in Safari. I’m not sure if this is a format issue or something
    to do with web browser compatibility but I thought I’d post to
    let you know. The style and design look great though!
    Hope you get the issue fixed soon. Cheers

  17. I don’t even know how I ended up here, but I thought this
    post was great. I don’t know who you are but definitely you’re going
    to a famous blogger if you are not already 😉 Cheers!

  18. I do consider all of the ideas you have offered on your
    post. They’re very convincing and will definitely work.
    Nonetheless, the posts are too quick for newbies. Could
    you please lengthen them a bit from subsequent time? Thank you for the post.

  19. Greetings from California! I’m bored at work so I decided to browse your
    website on my iphone during lunch break. I enjoy the knowledge you
    provide here and can’t wait to take a look when I get home.

    I’m shocked at how quick your blog loaded on my mobile .. I’m not even using WIFI, just 3G
    .. Anyways, superb blog!

  20. Having read this I believed it was extremely
    enlightening. I appreciate you spending some time and effort to put this article together.
    I once again find myself spending way too much time both reading and posting comments.
    But so what, it was still worth it!

  21. hello there and thank you for your information – I’ve definitely
    picked up anything new from right here. I did however expertise a few technical issues using
    this site, as I experienced to reload the site lots of times previous
    to I could get it to load properly. I had been wondering
    if your web host is OK? Not that I’m complaining, but sluggish loading instances times will often affect your placement in google and could damage your quality
    score if ads and marketing with Adwords. Well I am adding this RSS to my e-mail and could look out for much more of your respective interesting content.
    Make sure you update this again very soon.

  22. I really love your site.. Pleasant colors & theme. Did you build
    this amazing site yourself? Please reply back as I’m trying to create my own site and want to
    learn where you got this from or exactly what the theme is called.
    Thanks!

  23. I know this web site gives quality based articles and extra data, is
    there any other web page which offers such things
    in quality?

  24. Thanks for the marvelous posting! I quite enjoyed reading it, you will be a
    great author. I will ensure that I bookmark your blog and will often come back down the road.
    I want to encourage that you continue your great posts, have a nice evening!

  25. This is very interesting, You’re a very skilled blogger.

    I have joined your feed and look forward to seeking more of your wonderful
    post. Also, I have shared your website in my social networks!

  26. Have you ever considered about including a little bit more than just
    your articles? I mean, what you say is important and everything.
    However think of if you added some great photos or videos to give your posts more, “pop”!
    Your content is excellent but with images and video clips, this blog could definitely be one of the most beneficial in its field.
    Great blog!

  27. Undeniably consider that which you said. Your favorite reason appeared to be on the net the simplest factor to keep in mind
    of. I say to you, I definitely get annoyed even as folks think about concerns that they just do not
    recognize about. You controlled to hit the nail upon the highest and also defined out the whole thing without having side effect , folks could take
    a signal. Will probably be back to get more. Thank you

  28. Hmm is anyone else experiencing problems with the pictures on this blog loading?
    I’m trying to find out if its a problem on my end or if it’s the blog.

    Any suggestions would be greatly appreciated.

  29. Its like you read my mind! You appear to know a lot about this, like you wrote the book in it or something.
    I think that you can do with some pics to drive the
    message home a little bit, but instead of that, this is great blog.
    An excellent read. I will certainly be back.

  30. Have you ever thought about creating an ebook or guest authoring
    on other sites? I have a blog based on the same topics you discuss
    and would love to have you share some stories/information. I know
    my audience would enjoy your work. If you’re even remotely interested, feel free to shoot me
    an e-mail.

  31. My partner and I stumbled over here different web page and thought I
    might check things out. I like what I see so now i’m following
    you. Look forward to looking over your web page for a second time.

  32. I know this if off topic but I’m looking into starting my own blog and was
    curious what all is required to get setup? I’m
    assuming having a blog like yours would cost a pretty penny?
    I’m not very web smart so I’m not 100% certain. Any suggestions or advice would be greatly appreciated.
    Cheers

  33. Howdy! This post could not be written any better!

    Reading this post reminds me of my good old room mate! He always kept chatting about this.
    I will forward this write-up to him. Pretty sure
    he will have a good read. Thanks for sharing!

  34. It’s perfect time to make some plans for the future and it is time to be happy.
    I have read this post and if I could I desire to suggest
    you some interesting things or suggestions. Maybe you could write next
    articles referring to this article. I desire to read more things about it!

  35. Hey there just wanted to give you a brief heads up and let you
    know a few of the pictures aren’t loading correctly. I’m not
    sure why but I think its a linking issue. I’ve tried it in two
    different web browsers and both show the same results.

  36. This is the perfect blog for anybody who hopes to understand this topic.
    You know so much its almost tough to argue with you (not that I really will need to…HaHa).
    You certainly put a fresh spin on a topic which has been written about
    for decades. Great stuff, just wonderful!

  37. Terrific work! That is the kind of info that are meant to be shared around the net.

    Shame on Google for no longer positioning this publish upper!
    Come on over and discuss with my website .

    Thank you =)

  38. I was wondering if you ever considered changing the page layout of your website?
    Its very well written; I love what youve got to say. But maybe you could a little more in the way of content so people
    could connect with it better. Youve got an awful lot of text for only having
    one or two pictures. Maybe you could space it out better?

  39. Thanks for finally writing about > அபாயா அணிந்து சினிமா பார்க்க திரையரங்கு சென்றா அது ஹராமாமே உண்மையா? 
    < Loved it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *