Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அப்பா 

அப்பா

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆயிரம் சேட்டைகள் நான்
அழகாய் செய்தாலும் உன்
அன்புக் கரம் கொண்டு
எனை அடக்கி ஆளும்
ஆசான் உனை விட
யாருண்டோ என் வாழ்வில்

அன்பெனும் வார்த்தைக்கு
அகராதி பதம் ஏதோ நானறியேன்
நானறிந்த ஒரே பதம்
அன்பென்றாலே அப்பா

என் அழுகையின் மூலம் நீ என்றால்
என் ஆனந்தத்தின் உச்சமும் நீ ஆகிறாய்
நீயின்றி நானென்றால்
உணர்வில்லா உயிராகிறேன்
என் வாழ்வின் அனுவேனும்
நீ இன்றி இருந்திருந்தால்
நான் மாறிடுவேன் ஓர் ஜடப்பொருளாய்

உன் சப்தங்கள்
என் நாடித் துடிப்பை அடக்கிட
உன் முத்தங்கள்
என் துடிப்பை உயர்திட
நான் சேயாய் மாறினேன்
உன் தாய்மையில்

என் வாழ்வின் வரமே
உன் தாய்மையில் நான்
பூவாய் மாறி புது மணம் பரப்ப
என்றும் நீ வேண்டும்
என் தாய்மையாய்
என்றும் என் தந்தையாய்

Shima Harees
Puttalam

ஆயிரம் சேட்டைகள் நான் அழகாய் செய்தாலும் உன் அன்புக் கரம் கொண்டு எனை அடக்கி ஆளும் ஆசான் உனை விட யாருண்டோ என் வாழ்வில் அன்பெனும் வார்த்தைக்கு அகராதி பதம் ஏதோ நானறியேன் நானறிந்த…

ஆயிரம் சேட்டைகள் நான் அழகாய் செய்தாலும் உன் அன்புக் கரம் கொண்டு எனை அடக்கி ஆளும் ஆசான் உனை விட யாருண்டோ என் வாழ்வில் அன்பெனும் வார்த்தைக்கு அகராதி பதம் ஏதோ நானறியேன் நானறிந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *