Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அருள்மிக்க ரமழானில் அருள்பெற்ற மனிதர்களாகுவோம் - தொடர் 02 

அருள்மிக்க ரமழானில் அருள்பெற்ற மனிதர்களாகுவோம் – தொடர் 02

  • 147

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இரவு நேரத் தொழுகைக்கான சிறந்த நேரம்

இஷாத்தொழுகை முடிந்த பின் தொழப்படும் எல்லாத் தொழுகைகளும் இரவு நேரத்தொழுகைககளாகக் கொள்ளப்படும். அது இரவின் ஆரம்பத்திலாக இருக்கலாம், நடுப் பகுதியிலாக இருக்கலாம் அல்லது இரவின் கடைசிப் பகுதியாகவும் இருக்கலாம். அவை அனைத்தும் இரவு நேரத்தொழுகைகளாகவே கணிக்கப்படும்.

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பின்வருமாறு நபி (ஸல்) அவர்களது இரவு நேரத்தொழுகையைப் பற்றிக் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகைக்கு ஒரு குறிப்பிட்ட கால நேரம் இருக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தர்ப்பத்தைப் பொறுத்து தொழுதுள்ளார்கள்.

அனஸ் (ரழி) அன்ஹூ அவர்கள் அறிவிக்கின்றார்கள். “இரவில் தொழுபவராக நபி (ஸல்) அவர்களை நாங்கள் காண நாடினால் அவ்வாறே காண்போம். இரவில் தூங்குபவராக நபி (ஸல்) அவர்களை காண நாடினால் அவ்வாறே காண்போம்.” (புகாரி, அஹ்மத்)

மேலும், இரவு நேரத் தொழுகைக்கென ஒரு குறிப்பிட்ட நேரம் இல்லை என்றாலும், இரவின் மூன்றில் இரண்டு பாகம் நேரம் சென்றபின் தொழுவதே சிறப்பு வாய்ந்ததாகும்.

  • தினந்தோரும் இரவின் கடைசிப் பகுதியிலேதான் இறைவன் அடிவானத்துக்கு வந்து, என்னிடம் கேட்பவர்கள் எவரேனும் உண்டா?கேட்பவருக்கெல்லாம் கொடுப்பதற்கு இதோ நான் தயாராக இருக்கிறேன் என்று தொழுகையாளிகையும், பிரார்த்திப்பவர்களையும் இறைவன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.

“கண்ணியமும் மேன்மையும் மிக்க நமது இறைவன் எல்லா இரவிலும் அதன் கடைசி மூன்றில் ஒரு பகுதி மீதி இருக்கும் போது கீழ்வானில் இறங்கி வந்து, என்னை அழைப்பவர்கள் உண்டா? பதிலளிக்க இதோ நான் இருக்கிறேன். என்னிடம் கேட்பவர்கள் உண்டா? கொடுப்பதற்கு இதோ நான் இருக்கிறேன். என்னிடம் பிழை பொறுக்கத் தேடுபவர்கள் உண்டா? மன்னிப்பதற்கு இதோ நான் இருக்கிறேன்”  (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

  • தனது இறைவனோடு மிக நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என்று அம்ர் இப்னு அபஸா (ரழி) அறிவிக்கின்றார்கள். “அடியான் தனது இறைவனோடு மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் இரவின் கடைசிப் பகுதியாகும். ஆகவே, அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூறக்கூடியவர்களின் கூட்டத்தில் சேர முடியும் என்றால் நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள். (திர்மிதி, நஸாஈ)

  • இரவின் கடைசிப் பகுதியில் தொழும் இரவுத் தொழுகை சிறப்பு வாய்ந்தது.

எந்த நேரத்தில் தொழும் இரவுத்தொழுகையில் அதிகச் சிறப்பு உள்ளது என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்ட போது அதற்கு நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இரவின் கடைசிப் பகுதியில் தொழும் தொழுகையில், ஆனால் அந்நேரம் தொழுபவர்கள் மிகக் குறைவு.” (அஹ்மத்)

மேலும், நாம் இரவின் ஆரம்ப நேரங்களில் தொழுகையில் ஈடுபடுவது போன்றே இரவின் கடைசிப் பகுதியையும் தொழுகைகளாளும், துஆக்களாலும் உயிரோட்டமாக்குவோம். அந்த நேரம் அதிமாக துஆக்கள் அங்கீகரிக்கப்படுகின்ற நேரம்.

  • அந்த நேரம் எமது தனிப்பட்ட பிரச்சினைகளை, சிக்கல்களை அமைதியாக இறைவனிடம் எத்திவைக்கக் கிடைத்த அமைதியான நேரம்.
  • அந்த நேரம் எமது குடும்பப் பிரச்சினைகளை, எதிர்ப்பார்ப்புகளை, பொருளாதார நிலமையை இறைவனிடம் கண்ணீர் விட்டுச் சொல்ல ஏற்ற சந்தர்ப்பம்.
  • அந்த நேரம் எமது சமூக விடயங்களை, ஊரின் முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை, நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை, இந்த நோயிலிருந்த விடுபடுவதற்கான அவகாசத்தை மனம் திறந்து கேட்கப் பொறுத்தமான நேரம்.

எனவே, இரவின் கடைசிப் பகுதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம். அந்த துஆக்கள் அங்கீகரிக்கப்படும் நேரத்தை முழுமையாக பிரயோசனப்படுத்துகின்ற மனிதர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக. ஆமீன்.

ஸாஜித் ஸம்மூன் (நளீமி)

இரவு நேரத் தொழுகைக்கான சிறந்த நேரம் இஷாத்தொழுகை முடிந்த பின் தொழப்படும் எல்லாத் தொழுகைகளும் இரவு நேரத்தொழுகைககளாகக் கொள்ளப்படும். அது இரவின் ஆரம்பத்திலாக இருக்கலாம், நடுப் பகுதியிலாக இருக்கலாம் அல்லது இரவின் கடைசிப் பகுதியாகவும்…

இரவு நேரத் தொழுகைக்கான சிறந்த நேரம் இஷாத்தொழுகை முடிந்த பின் தொழப்படும் எல்லாத் தொழுகைகளும் இரவு நேரத்தொழுகைககளாகக் கொள்ளப்படும். அது இரவின் ஆரம்பத்திலாக இருக்கலாம், நடுப் பகுதியிலாக இருக்கலாம் அல்லது இரவின் கடைசிப் பகுதியாகவும்…

24 thoughts on “அருள்மிக்க ரமழானில் அருள்பெற்ற மனிதர்களாகுவோம் – தொடர் 02

  1. F*ckin’ amazing things here. I’m very glad to see your article. Thanks a lot and i’m looking forward to contact you. Will you kindly drop me a e-mail?

  2. Spot on with this write-up, I really assume this web site wants far more consideration. I’ll probably be once more to read far more, thanks for that info.

  3. I was just seeking this information for some time. After six hours of continuous Googleing, finally I got it in your web site. I wonder what’s the lack of Google strategy that don’t rank this type of informative websites in top of the list. Normally the top websites are full of garbage.

  4. I have been exploring for a little for any high-quality articles or blog posts on this sort of area . Exploring in Yahoo I at last stumbled upon this site. Reading this info So i’m happy to convey that I have a very good uncanny feeling I discovered just what I needed. I most certainly will make certain to don’t forget this site and give it a glance on a constant basis.

  5. Oh my goodness! an amazing article dude. Thanks Nonetheless I am experiencing situation with ur rss . Don’t know why Unable to subscribe to it. Is there anyone getting identical rss problem? Anyone who knows kindly respond. Thnkx

  6. I am curious to find out what blog platform you happen to be using? I’m having some minor security issues with my latest website and I’d like to find something more risk-free. Do you have any recommendations?

  7. What i don’t realize is actually how you are now not actually much more neatly-preferred than you might be now. You are so intelligent. You know therefore significantly relating to this topic, produced me individually consider it from numerous various angles. Its like women and men are not involved except it?¦s something to accomplish with Lady gaga! Your own stuffs excellent. All the time care for it up!

  8. Hello there I am so grateful I found your blog page, I really found you by mistake, while I was browsing on Google for something else, Anyways I am here now and would just like to say thank you for a marvelous post and a all round enjoyable blog (I also love the theme/design), I don’t have time to look over it all at the minute but I have book-marked it and also added in your RSS feeds, so when I have time I will be back to read more, Please do keep up the awesome job.

  9. Hi! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting fed up of WordPress because I’ve had issues with hackers and I’m looking at options for another platform. I would be awesome if you could point me in the direction of a good platform.

  10. I just could not depart your website before suggesting that I actually enjoyed the standard info a person provide for your visitors? Is going to be back often to check up on new posts

  11. Good article and right to the point. I am not sure if this is in fact the best place to ask but do you folks have any thoughts on where to employ some professional writers? Thx 🙂

  12. I’m truly enjoying the design and layout of your website. It’s a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and visit more often. Did you hire out a developer to create your theme? Excellent work!

  13. Does your site have a contact page? I’m having trouble locating it but, I’d like to shoot you an e-mail. I’ve got some recommendations for your blog you might be interested in hearing. Either way, great site and I look forward to seeing it expand over time.

  14. Great – I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your customer to communicate. Nice task.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *