Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
அவளே பெண் 

அவளே பெண்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

புன்னகை இளவரசி
கண்ணீரில் கரையும் பனி மழை
ஞானத்தின் சிலை
தைரியத்தின் மறு உருவம்

அன்பின் நீரூற்று
அரவணைக்கும் தென்றல் காற்று
இன்னிசை பாடும் குயில்
கோபத்தின் சுட்டெரிக்கும் சூரியன்

இரவே அழகாக்கும் நிலவு
சந்தோஷம் அவளுக்கு வானத்தில்
தோன்றி மறையும் வானவில்
மேண்மையில் ரோஜா

வீரத்தில் சிறுத்தை
உற்சாகமூட்டுவதில் தாய்ப்பால்
உதறி வீசுவதில் புயல் காற்று
வலி தாங்குவதில் உழி

வடிவமைப்பதில் சிற்பி
வர்ணம் தீட்டி அழகு பார்க்கும் ஓவியம்
வஞ்சனை செய்வோருக்கு வாழ்விச்சு
சோதனைகளின் கூண்டுப் பறவை

காமயிச்சர்களின் காட்சிப்பொருள்
கனவான்களின் குலமகள்
இளைஞர்களின் தைரியம் முதியோர்களின் மருந்து
உறவுகளுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி

தன் உணர்வுகளை அளிக்கும் சுயநலவாதி
தனக்காய் வாழ தெரியாத பொதுநலவாதி

அறிவூட்டுவதில் ஆசான்
தட்டிக்கொடுப்பதில் தந்தை
அரவணைப்பதில் தாய்
உன்னதத்தின் மறு உருவம்
உலகில் உருவம் எடுத்த தெய்வம்
அவளே பெண்

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

புன்னகை இளவரசி கண்ணீரில் கரையும் பனி மழை ஞானத்தின் சிலை தைரியத்தின் மறு உருவம் அன்பின் நீரூற்று அரவணைக்கும் தென்றல் காற்று இன்னிசை பாடும் குயில் கோபத்தின் சுட்டெரிக்கும் சூரியன் இரவே அழகாக்கும் நிலவு…

புன்னகை இளவரசி கண்ணீரில் கரையும் பனி மழை ஞானத்தின் சிலை தைரியத்தின் மறு உருவம் அன்பின் நீரூற்று அரவணைக்கும் தென்றல் காற்று இன்னிசை பாடும் குயில் கோபத்தின் சுட்டெரிக்கும் சூரியன் இரவே அழகாக்கும் நிலவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *