Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஆசான் 

ஆசான்

  • 30

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஆழமாய் வழிகாட்டி
ஆதி முதல் அந்தம் வரை
அத்தனையும் சொல்லிக் கொடுத்து
அன்பையும் பண்பையும்
ஒன்றுசேர எம்முள் புகுத்தி
உன்னத வாழ்வை
அர்த்தமாக்கியவர்கள்
ஆசான்கள்.

பிறந்தது முதல் சீராட்டி தலாட்டி
தடம்புரளாமல் காப்பாற்றும்
பெற்றோரும் ஆசானே
பெறுமதியுணர்வாய் மகனே

உடன் பிறந்த உடன்பிறப்பும்
உதவிக்கு நின்ற நண்பனும்
ஏன் – எதிரியும் கூட ஆசானே
உயரப் பறக்க காரணமனதால்

பழைய பிழை அனுபவமாய்
உயிர்பெறுகையில்
அவமானங்களும் ஆசானே
அத்தனையும் ஆழமாய் நோக்கின்
எம்மை செதுக்கிப் போட்ட
சிறியவையும் சிறந்ததுவே

Binth Ameen
BA (SEUSL)

ஆழமாய் வழிகாட்டி ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் சொல்லிக் கொடுத்து அன்பையும் பண்பையும் ஒன்றுசேர எம்முள் புகுத்தி உன்னத வாழ்வை அர்த்தமாக்கியவர்கள் ஆசான்கள். பிறந்தது முதல் சீராட்டி தலாட்டி தடம்புரளாமல் காப்பாற்றும் பெற்றோரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *