Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு 

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக இடம்பெறவுள்ளது.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வரங்கு 22.12.2020 அன்று இணைய வழியாக வெற்றிகரமான முறையில் அரங்கேறியது.

முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்பை இழக்கச் செய்யும் முஸ்லிம் கட்சிகள்

இதன்தொடரில், இப்பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் அவர்களின் தலைமையில், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி எம்.எம்.எம். நாஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ள, கலாநிதி ஆர்.ஏ. சர்ஜுன் அவர்களின் ஒருங்கிணைப்பில் எதிர்வரும் 04.08.2021 (புதன்) இணைய வழியில் நடைபெற இருக்கின்றது.

“இஸ்லாமிய மற்றும் அறபுக் கற்கைகள் ஊடாக நம்பிக்கை சார்ந்த சமூக ஒத்திசைவை ஊக்குவித்தல்”

எனும் தொனிப்பொருளில் இவ்வாய்வரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாய்வரங்கின் தொடக்க நிகழ்வின் பிரதம பேச்சாளராக மலேசிய கெபங்ஸான் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி துணைப் பேராசிரியர் கலாநிதி அஹ்மத் ஸுனாவரி லோங் அவர்கள் கலந்து சிறப்பிக்கிறார்கள். இவ்வாய்வரங்கில் 86 ஆய்வுக் கட்டுரைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்களால் முன்வைக்கப்படவிருக்கின்றன என்பது விஷேட அம்சமாகும்.

Join Zoom Meeting

https://learn.zoom.us/j/67786836765?pwd=UlZQV2JvWVF4ZFlsRGFxZkpiaE5zUT09

Meeting ID: 677 8683 6765
Passcode: Sym@fia21

ஆய்வரங்கு செயலாளர்
கலாநிதி எஸ். றிபா மஹ்ரூப்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக இடம்பெறவுள்ளது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வரங்கு ஆகஸ்ட் 4ஆம் திகதி இணைய வழியாக இடம்பெறவுள்ளது. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு…