Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒன்லைனில் பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் வழங்கும் சேவை - Youth Ceylon

ஒன்லைனில் பிறப்பு, விவாக மற்றும் இறப்பு சான்றிதழ்களின் பிரதிகள் வழங்கும் சேவை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பிறப்பு, விவாகம மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை இன்று முதல் ஒன்லைனில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்ற நீச்சல் மங்கை

அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி ஊடாக சான்றிதழ் நகல்களைக் கோர https://online.ebmd.rgd.gov.lk/ என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம்.

மாஸ்டர் / விசா அட்டைகளைப் பயன்படுத்தி தொடர்புடைய பணத்தினை செலுத்திக்கொள்ள முடியும்.

பிறப்பு, விவாகம மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை இன்று முதல் ஒன்லைனில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்ற நீச்சல் மங்கை அதன்படி பொதுமக்கள் தங்கள் மொபைல் போன்கள் அல்லது கணனி…