Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
உறவுக்காரன் 

உறவுக்காரன்

  • 16

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பசிச்சாலும் பத்து பைசா தர மனமில்லை
ஆனா பஞ்சாயத்து பன்ன மட்டும் பறந்தோடி வருவாங்க

துவண்டவன தூக்கி விட வக்கனையில்ல
ஆனா காரணத்த மட்டும் கச்சிதமா கேட்பாங்க

உதவிக்கு ஆள் தேடி ஊரெல்லாம் அலைந்தாலும்
உறவுக்காரன் என்டு தள்ளித்தான் நிப்பாங்க

ஆறுதலா பேசுறதா சொல்லி
வழவு மண்ணை எடுத்திட்டு
ஊரெல்லாம் நம்ம கதைய பரப்பிடுவாங்க
உறவுக்கார பயலுங்க

அழையாத வைபவம் நடந்திட்டா போதும்
ஊரெல்லாம் நம்ம குலம் பேசுவாங்க

உபத்திரமும் உறவுக்காரனும் ஒன்டு
உணர்ந்தா தான் நமக்கு நலவு

சாக்கடையும் தோற்றுவிடும்
அவர்களின் மனதிற்கு முன்னால்
பட்டதெல்லாம் சொல்லும்
பைத்தியகாரி நானில்லை
பத்திரமாய் பழகிடும் அனுபவக்காரி

சொந்தமும் சூனியமும் ஒன்டு
இரண்டும் வினையாத்தான் போகும்

றஹ்னா பின்த் மகுனதுர் ரஹ்மான்
மருதமுனை


பசிச்சாலும் பத்து பைசா தர மனமில்லை ஆனா பஞ்சாயத்து பன்ன மட்டும் பறந்தோடி வருவாங்க துவண்டவன தூக்கி விட வக்கனையில்ல ஆனா காரணத்த மட்டும் கச்சிதமா கேட்பாங்க உதவிக்கு ஆள் தேடி ஊரெல்லாம் அலைந்தாலும்…

பசிச்சாலும் பத்து பைசா தர மனமில்லை ஆனா பஞ்சாயத்து பன்ன மட்டும் பறந்தோடி வருவாங்க துவண்டவன தூக்கி விட வக்கனையில்ல ஆனா காரணத்த மட்டும் கச்சிதமா கேட்பாங்க உதவிக்கு ஆள் தேடி ஊரெல்லாம் அலைந்தாலும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *