Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11 

ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11

  • 368

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன.

”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள்.

”அல்ஹம்துலில்லாஹ்… நாங்க நல்லம்…. நீங்க இப்டி திடீரென்டு வந்தீச்சி நம்பேலா….”

”நான் வார தானே இனி….” சிரித்துக் கொண்டே சமாளித்தவளை,

”போதும்… நீ கடசியா சிப்னாட கலியாணத்துக்கே வந்த…. அது நடந்தே ரெண்டு வரிஷமும் ஆகீட்ட….” பெருமூச்சுடன் கூறியவளின் கைகளைப் பற்றிக் கொண்டவள்,

”சரி….சரி… அத உடுங்கோ…. எங்கேன் சிப்னா?”

”அவள் உள்ளுக்கு தான் எந்தியோ யோசிச்சிகொண்டீச்சிய….”

”நீங்க கவல பட வேணம்…. எல்லம் நலவுக்கு தான் பாருங்கோ… இன்னும் அதே யோசிச்சிகொண்டீந்தா எந்தேன் அர்த்தம்? நல்ல எடமொன்டீச்சி… அத பத்தி பேசதான்….”

”பஹீமதாத்தா… போதும் இந்த கதய நிப்பாட்டுங்கோ…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிப்னாவின் குரல் கடுகடுத்தது. சற்று அதிர்ந்த பார்வையை அவள் மேல் வீசி விட்டு,

”இங்க பாரு புள்ள…. ஒனக்கில்லாட்டீம் உம்மாக்காக சரி….”

”போதும்…. போதும்… இப்டி பேசி பேசி தான் மொதயும் நீங்களுக என்ன ஏமாத்தின…. இப்போம் அப்டியே…. வேணம் உடுங்கோ…” அவள் அழ ஆரம்பித்திருந்தாள்.

”அடி… போதும் அவள்ட இன்னும் பேசவேணம் வா….” ஷரீபதாத்தா, பஹீமாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

சிப்னாவால் கவலையை அடக்க முடியாமல் தனியாக அழுது தீர்த்துக் கொண்டிருந்தாள்.

…………………………………

”தாத்தா… ஒன்ன எப்பேகன் அவரு பாக்க வாரன்ட? ” பரீனா செல்லமாகக் கேட்டாள்.

”தெரியாவே! வாப்பாட்ட தான் கேக்கோணும்…”

”அது சரி… வாப்பாவேன் பாக்க வார! லூசு பெய்த்து கேளு… அப்ப தானே ஒன்ன ஜாயாக ரெடியாக்கி அனுப்பேலும்” பற்கள் வெளியே தெரியும்படி சிரித்தவளைப் பார்த்து,

”ஒனக்கு வேற வேல ஒன்டுமில்லயா? எப்ப பாரு இதயே பத்தி பேசகொண்டு… போ…. பெய்தது படி..”

பர்ஹா கோபமாகக் கூறினாலும் அவளுள்ளம் கலக்கம் அடைந்துகொண்டிருந்தது.

”பர்ஹா… பர்ஹா….” சித்தியும்மா அழைத்தார்.

”வாரன் உம்மா….”

தொடரும்.
M.R.F Rifdha…..

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். ”அல்ஹம்துலில்லாஹ்… நாங்க நல்லம்…. நீங்க இப்டி…

”ஆ…. பஹீமா… வா … வா… ” ஷரீபதாத்தாவின் முகத்தில் புன்னகைப் பூக்கள் மலர்ந்தன. ”அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்… எந்தேன் செய்தீக?” பஹீமா கேட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். ”அல்ஹம்துலில்லாஹ்… நாங்க நல்லம்…. நீங்க இப்டி…

33 thoughts on “ஊனமான உள்ளங்கள் ~ தொடர் 11

  1. Thanks for sharing excellent informations. Your site is very cool. I am impressed by the details that you’ve on this blog. It reveals how nicely you perceive this subject. Bookmarked this web page, will come back for more articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and just could not come across. What an ideal site.

  2. I am really loving the theme/design of your blog. Do you ever run into any internet browser compatibility problems? A handful of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Opera. Do you have any suggestions to help fix this issue?

  3. You actually make it seem so easy together with your presentation however I in finding this topic to be really one thing which I think I might never understand. It kind of feels too complicated and extremely broad for me. I am taking a look forward on your subsequent publish, I will attempt to get the grasp of it!

  4. I’m really enjoying the theme/design of your web site. Do you ever run into any internet browser compatibility problems? A small number of my blog visitors have complained about my blog not working correctly in Explorer but looks great in Safari. Do you have any solutions to help fix this problem?

  5. Good day! I just would like to give an enormous thumbs up for the nice data you could have right here on this post. I can be coming back to your weblog for more soon.

  6. Thanks for another informative site. Where else could I get that type of info written in such an ideal way? I’ve a project that I am just now working on, and I have been on the look out for such info.

  7. I used to be recommended this blog by way of my cousin. I am not positive whether this submit is written by way of him as no one else recognise such designated approximately my difficulty. You are wonderful! Thank you!

  8. Wow that was odd. I just wrote an really long comment but after I clicked submit my comment didn’t show up. Grrrr… well I’m not writing all that over again. Regardless, just wanted to say great blog!

  9. Woah! I’m really loving the template/theme of this blog. It’s simple, yet effective. A lot of times it’s difficult to get that “perfect balance” between usability and appearance. I must say that you’ve done a great job with this. In addition, the blog loads extremely quick for me on Safari. Superb Blog!

  10. I am really loving the theme/design of your website. Do you ever run into any internet browser compatibility problems? A handful of my blog audience have complained about my blog not operating correctly in Explorer but looks great in Chrome. Do you have any advice to help fix this issue?

  11. Its like you read my mind! You seem to know so much approximately this, like you wrote the e-book in it or something. I think that you could do with some % to drive the message house a bit, however other than that, this is magnificent blog. An excellent read. I’ll definitely be back.

  12. It is perfect time to make some plans for the future and it is time to be happy. I have read this post and if I could I want to suggest you few interesting things or advice. Perhaps you could write next articles referring to this article. I wish to read more things about it!

  13. Ищете увлекательную игру на деньги? Лаки Джет – ваш выбор для быстрого адреналина и возможности пополнить кошелек. Пройдите регистрацию на 1win и начните играть уже сейчас!

  14. I am really loving the theme/design of your website. Do you ever run into any internet browser compatibility problems? A handful of my blog visitors have complained about my website not operating correctly in Explorer but looks great in Safari. Do you have any suggestions to help fix this issue?

  15. I have recently started a site, the information you offer on this website has helped me greatly. Thank you for all of your time & work.

  16. I do not even know the way I ended up here, however I believed this put up was once good. I don’t realize who you are however certainly you are going to a famous blogger if you are not already 😉 Cheers!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *