Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எனக்காக யார்?? 

எனக்காக யார்??

  • 57

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உலகம் மயையானதே-அதில்
உறவுகள் தேவையானதே…
உதிரம் ஒன்றாகி உருவானதே
இரத்த உறவாம்…

உயிர்துடிக்கயில்
ஊர் ஏறெடுத்தும் பார்பதுமில்லை
உறவாகியவர்கள் உறவாட
நினைப்பதுமில்லை…

தெரியாதவன் தோல்கொடுப்பான்
நாம் உயர
தெரிந்தவன் கோல் கொடுப்பான்
மாற்றானிடம் -நாம் மடிய…

தொட்டில் உறவுகள் இங்கே
தொடர்பாடல் வசதியிருந்தும்
தொடர்பின்றி போகிறது
தரம் வேறாய் பிரிகிறது…

ஊமையானது உதடுகளல்ல
உண்மையில் – நம்
உள்ளங்கள் தான்…

சொத்திருந்தால்
சொந்தக்காரனாம்
செல்வத்தை செலவு செய்ய
யாரும் பங்காளிதான்…

சோகம் கூடவே
இருக்கையில்-ஆயிரம்
சோலிகள் சொல்லி முடிப்பர்…

துண்டிப்பு உறவுகளிடையே
தண்டிப்பு உணர்வுகளிடையயே…

ASANA AKBAR
ANURADHAPURA
SEU OF SRILANKA

உலகம் மயையானதே-அதில் உறவுகள் தேவையானதே… உதிரம் ஒன்றாகி உருவானதே இரத்த உறவாம்… உயிர்துடிக்கயில் ஊர் ஏறெடுத்தும் பார்பதுமில்லை உறவாகியவர்கள் உறவாட நினைப்பதுமில்லை… தெரியாதவன் தோல்கொடுப்பான் நாம் உயர தெரிந்தவன் கோல் கொடுப்பான் மாற்றானிடம் -நாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *