Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
எழுந்து வாடா தம்பி 

எழுந்து வாடா தம்பி

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எழுந்து வாடா தம்பி
எழுந்து வா
கருவுலகில் காரிருளை
வென்றவன் நீயடா

ஆழ்துளையில் மரணத்தை
வென்று வாடா தம்பி
கரு சுமந்த தாயோடு
பூலோகமே நம்பியிருக்கு

உன் மீள்வருகையை எண்ணி
கலைத்து விடாதே தம்பி
கண்ணீர் வெள்ளத்தில்
மூழ்கடித்திடாதே தம்பி

அரவணைக்க யாருமில்லையே
அருகில் என்று அழுதிடாதே தம்பி
எழுந்து வாடா தம்பி
ஒரு தேசமே அரவணைக்க
காத்திருக்குதுடா தம்பி

அனுகவி றிப்கான்.
அட்டாளைச்சேனை-06

எழுந்து வாடா தம்பி எழுந்து வா கருவுலகில் காரிருளை வென்றவன் நீயடா ஆழ்துளையில் மரணத்தை வென்று வாடா தம்பி கரு சுமந்த தாயோடு பூலோகமே நம்பியிருக்கு உன் மீள்வருகையை எண்ணி கலைத்து விடாதே தம்பி…

எழுந்து வாடா தம்பி எழுந்து வா கருவுலகில் காரிருளை வென்றவன் நீயடா ஆழ்துளையில் மரணத்தை வென்று வாடா தம்பி கரு சுமந்த தாயோடு பூலோகமே நம்பியிருக்கு உன் மீள்வருகையை எண்ணி கலைத்து விடாதே தம்பி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *