Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
துண்டு நிழளற்ற வாசல் 

துண்டு நிழளற்ற வாசல்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

உதிரும் சருகுகளை
தினமும் கூட்டிப் பெருக்கவேண்டுமென்பற்காக
வீட்டு முற்றத்தில் மரங்களை நடாமல்
தவிர்த்து வரும் பெற்றோர்கள்

ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை
தங்களது மகவுகள்
கூடி விளையாடி மகிழ்ந்திட

ஒரு துண்டு நிழளின்றி
காடு மேடெல்லாம் அலைவுறுவயைும்
அதற்காக ஏங்கித் திவிப்பதையும்

ஜமீல்

உதிரும் சருகுகளை தினமும் கூட்டிப் பெருக்கவேண்டுமென்பற்காக வீட்டு முற்றத்தில் மரங்களை நடாமல் தவிர்த்து வரும் பெற்றோர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்ப்பதில்லை தங்களது மகவுகள் கூடி விளையாடி மகிழ்ந்திட ஒரு துண்டு நிழளின்றி காடு மேடெல்லாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *