Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஏன் இந்த மனிதப் பிறவி 

ஏன் இந்த மனிதப் பிறவி

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

படைத்தவன் பக்கம்
பார்வையில்லை
அடுத்தவர் மீது அக்கறை இல்லை
தனக்காகவும் எதுவும் இல்லை
எனும் போது ஏன்
இந்த மனிதப் பிறவி?

வாயோ பேசவில்லை
எதனையும் மனமோ பேசுகிறது
எத்தனையோ கேட்கிறது
ஆயிரம் கேள்விகள்
எதற்கும் தெரியாது விடைகள்
எனும் போது ஏன்
இந்த மனித பிறவி?

நிமிடங்கள் மட்டும்
நீண்டு கொண்டே போகிறது
இலக்கே தெரியாத வழியிலே.

நிறம் மாறும் பச்சோந்திகள்
சாயம் வெளுத்த சாக்கடைகள்
இவற்றுக்கு மத்தியில் ஏன்
இந்த மனித பிறவி?

எங்கே ஏன் எதற்கு
எத்தனையோ வினாக்கள்
விடை தெரிந்திடுமோ இல்லை
தெரியாமலேயே விடை பெறுவோமா?

Rushdha Faris
South Eastern University of Sri Lanka.

படைத்தவன் பக்கம் பார்வையில்லை அடுத்தவர் மீது அக்கறை இல்லை தனக்காகவும் எதுவும் இல்லை எனும் போது ஏன் இந்த மனிதப் பிறவி? வாயோ பேசவில்லை எதனையும் மனமோ பேசுகிறது எத்தனையோ கேட்கிறது ஆயிரம் கேள்விகள்…

படைத்தவன் பக்கம் பார்வையில்லை அடுத்தவர் மீது அக்கறை இல்லை தனக்காகவும் எதுவும் இல்லை எனும் போது ஏன் இந்த மனிதப் பிறவி? வாயோ பேசவில்லை எதனையும் மனமோ பேசுகிறது எத்தனையோ கேட்கிறது ஆயிரம் கேள்விகள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *