Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாறா வடுக்கள் 

மாறா வடுக்கள்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

காயங்கள் மாறினாலும் சிலரது
சாயங்கள் மாறிடாது.
விழிநீர் தான் ஆறினாலும் பலரது
பழி வார்த்தை ஆறிடாது.

புன்னகை தான் பூத்தாலும் சிலரது
புண் நகைகள் மறக்காது.
பாசம் தான் ஆனாலும் சிலரது
வேஷங்கள் கலையாது.

நிழலாக இருந்தாலும் அது
நிஜமாக மாறாது.
உயிராக இருந்தாலும் அது
உன்னோடு இருக்காது.

தோல்விகள் என்றாலும் அவை
முடிவாக போகாது.
தொடக்கமே என நினைத்து
வெற்றியாய் அதை
ஏற்று தொடங்கிடு
உன் செயலை.
சாபமும் சரித்திரமாகும்.

Shima Harees
puttalam

காயங்கள் மாறினாலும் சிலரது சாயங்கள் மாறிடாது. விழிநீர் தான் ஆறினாலும் பலரது பழி வார்த்தை ஆறிடாது. புன்னகை தான் பூத்தாலும் சிலரது புண் நகைகள் மறக்காது. பாசம் தான் ஆனாலும் சிலரது வேஷங்கள் கலையாது.…

காயங்கள் மாறினாலும் சிலரது சாயங்கள் மாறிடாது. விழிநீர் தான் ஆறினாலும் பலரது பழி வார்த்தை ஆறிடாது. புன்னகை தான் பூத்தாலும் சிலரது புண் நகைகள் மறக்காது. பாசம் தான் ஆனாலும் சிலரது வேஷங்கள் கலையாது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *