Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஏமாற்றம் 

ஏமாற்றம்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நேற்றைய தூக்கம்
தொலை தூரம் சென்றது
இன்றைய நிம்மதி
என்னை நீங்கிப் போனது

புன்னகை பூத்த முகத்தில்
கண்ணீர் அரும்புகள்
வேர் விட்டு படர்ந்தது.

சுதந்திரமாக இருந்த
யோசனையை
சில வார்த்தைகள்
சிறைப்படுத்தி விட்டது.

எனக்கும் இதயத்துக்கும்
இடையில் அமைதிப் போர்
ரத்த காயமின்றி நடை பெறுகிறது
காரணம் நிழல்களும் நிஜமானதால்!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

நேற்றைய தூக்கம் தொலை தூரம் சென்றது இன்றைய நிம்மதி என்னை நீங்கிப் போனது புன்னகை பூத்த முகத்தில் கண்ணீர் அரும்புகள் வேர் விட்டு படர்ந்தது. சுதந்திரமாக இருந்த யோசனையை சில வார்த்தைகள் சிறைப்படுத்தி விட்டது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *