Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஏற்படுமா மாற்றம் 

ஏற்படுமா மாற்றம்

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நடந்து முடிந்தது இருபது
சட்டத்திருத்த நிகழ்வுகள்

கிடைக்குமா இனியாவது ஆறுதல்
ஏற்படுமா நல்ல மாறுதல்கள்
தேறுமா தேறாதா
எங்களின் வேண்டுதல்கள்

திரைநீங்குமா தொடர்
கட்சியின் உண்மைகள்
மனம் திருந்துமா நீதியான
ஆட்சியின் பாதையில்

இலங்கைத் தேசத்தில்
இதழ்விரிக்குமா?
இனநல்லுறவுப் பூவிதழ்
நீங்கள் அளித்த வாக்குகளே
அதற்குச் சான்றிதழ்

நாளைய தலைமுறை
எமை தூற்றுமா? போற்றுமா?
விடை கிடைக்கும்
நாளைய கேள்விகள்

மக்கொனையூராள்

நடந்து முடிந்தது இருபது சட்டத்திருத்த நிகழ்வுகள் கிடைக்குமா இனியாவது ஆறுதல் ஏற்படுமா நல்ல மாறுதல்கள் தேறுமா தேறாதா எங்களின் வேண்டுதல்கள் திரைநீங்குமா தொடர் கட்சியின் உண்மைகள் மனம் திருந்துமா நீதியான ஆட்சியின் பாதையில் இலங்கைத்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *