Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒரு மருத்துவரின் வாக்குமூலம் - Youth Ceylon

ஒரு மருத்துவரின் வாக்குமூலம்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒவ்வொரு நொடியும் மரணம்
எனை அழைத்துக்
கொண்டிருக்கின்றது.
நானோ!
உங்கள் வீடுகளில்
இருந்து மரணத்தை
துரத்திடப் போராடிக்
கொண்டிருக்கின்றேன்.

நீங்கள்
உல்லாசமாய் ஊர்
சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள்
நானோ!
உணவருந்திடவோ
இயற்கைக் கடன்களை
நிறைவேற்றிடவோ
நேரமின்றி உழைத்துக்
கொண்டிருக்கின்றேன்.

நீங்கள் பிறந்த
தினங்களைக் கொண்டாடிக்
கொண்டிருக்கின்றீர்கள்.
நானோ
தினம் தினம் இறப்புக்களின்
அதிர்ச்சியில் உறைந்து
போயிருக்கின்றேன்.

உங்கள் அலட்சியமும்
உங்கள் அசமந்தத்தனமும்
மருத்துவத்தை
தோல்வியுறச்
செய்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் புரிந்து
கொள்ளாதவரை
உங்கள்
தவறுகளுக்காகவும்
தண்டணை
அனுபவிப்பது நாங்கள் தான்

மக்கொனையூராள்

ஒவ்வொரு நொடியும் மரணம் எனை அழைத்துக் கொண்டிருக்கின்றது. நானோ! உங்கள் வீடுகளில் இருந்து மரணத்தை துரத்திடப் போராடிக் கொண்டிருக்கின்றேன். நீங்கள் உல்லாசமாய் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள் நானோ! உணவருந்திடவோ இயற்கைக் கடன்களை நிறைவேற்றிடவோ நேரமின்றி…