Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஒரு வரித் தகவல்கள் 

ஒரு வரித் தகவல்கள்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
  1. அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் கணிமங்கள் யுரேனியம், ப்ளூடோனியம் என்பனவாகும்.
  2. பச்சையம் இல்லாத தாவரம் காளான் ஆகும்.
  3. யானை ஒரு நாளைக்கு 200 லீற்றர் நீரை அருந்துகிறது.
  4. மனிதன் ஒரு நிமிடத்தினுள் 150 சொற்களை பேசுகிறான்.
  5. காகம் இல்லாத நாடு நியூசிலாந்து ஆகும்.
  6. காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து பென்சிலின்
  7. வயிற்றில் பற்கள் கொண்ட உயிரினம் நண்டு
  8. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி
  9. பாகிஸ்தான் தேசிய விளையாட்டு field hockey
  10. கேரள அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான ஹரிவராசனம் விருதை 2019-ல் இளையராஜா பெற்றார்
  11. அதிகமான கோடை வெப்பத்தைத் தாங்கக்கூடிய விலங்கு ஆடு
  12. நத்தையால் தொடர்ந்து 3 ஆண்டுகள் வரையில் தூங்க இயலும்
  13. சுறாமீனின் பற்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும்
  14. 13 இதய அறைகளைக் கொண்டுள்ள உயிரினம் கரப்பான் பூச்சி ஆகும்.
  15. சராசரி மனிதனின் உடலில் உள்ள இரத்தத்தின் அளவு 4-5லிட்டர்
  16. ஒட்டகத்தின் பாலை தயிராக மாற்ற முடியாது
  17. ஒரு பட்டுப்புழுவின் கூட்டில் 32 ஆயிரத்து 500 கெஜம் நூல் இருக்கும்.
  18. திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசர்.
  19. திருக்குறளுக்கு முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
  20. திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் ஒன்பது.
Shima Harees
Puttalam

அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் கணிமங்கள் யுரேனியம், ப்ளூடோனியம் என்பனவாகும். பச்சையம் இல்லாத தாவரம் காளான் ஆகும். யானை ஒரு நாளைக்கு 200 லீற்றர் நீரை அருந்துகிறது. மனிதன் ஒரு நிமிடத்தினுள் 150 சொற்களை…

அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் கணிமங்கள் யுரேனியம், ப்ளூடோனியம் என்பனவாகும். பச்சையம் இல்லாத தாவரம் காளான் ஆகும். யானை ஒரு நாளைக்கு 200 லீற்றர் நீரை அருந்துகிறது. மனிதன் ஒரு நிமிடத்தினுள் 150 சொற்களை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *