கண்களால் கைது செய்தேன்

  • 13

கன்னி மயிலே கண்ணெதிரே
நீ வந்த பின்னும்…
ஏனடி இப்படி நாணுகிறாய்?

கண்களால் உன்னை கைது செய்தேன்!
உன் கை பிடிக்கும் நாள் வரைக்கும்…

கற்பனையிலே கன்னிமகள்…
உன் கண்களுக்குள்
கைதியென காலம் களிப்பதற்கு…

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
SEUSL

கன்னி மயிலே கண்ணெதிரே நீ வந்த பின்னும்… ஏனடி இப்படி நாணுகிறாய்? கண்களால் உன்னை கைது செய்தேன்! உன் கை பிடிக்கும் நாள் வரைக்கும்… கற்பனையிலே கன்னிமகள்… உன் கண்களுக்குள் கைதியென காலம் களிப்பதற்கு……

கன்னி மயிலே கண்ணெதிரே நீ வந்த பின்னும்… ஏனடி இப்படி நாணுகிறாய்? கண்களால் உன்னை கைது செய்தேன்! உன் கை பிடிக்கும் நாள் வரைக்கும்… கற்பனையிலே கன்னிமகள்… உன் கண்களுக்குள் கைதியென காலம் களிப்பதற்கு……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *