Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மண்வாசம் கன்னாளா காத்திருக்கன் 

மண்வாசம் கன்னாளா காத்திருக்கன்

  • 28

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சோடிச்சி மினிக்கிக்கி மச்சான்
சொன்ன சொல்ல நான் நம்பி
வாடிக்கி இரிக்கிறங்கா
வாடிக்கு வாற எப்ப?

வெசயா போய் திரும்பிருவன்
வெளி பாத்து வாறனெண்டாய்
விழி பூத்துக் காத்திருக்கன்
வேற வழி போனதாமோ?

குறும் சிரிப்பா மச்சியெண்டு
கூப்பிட்டாப் போலிரிக்கி
அத்தைக்கொருக்கா நெனப்பு
அலையிதுகா வந்தெனக்கி

தித்திப்பக் காட்டி மச்சான்
திராய் கசப்ப தேனாக்கி
முத்திப் பா திரளக்க
மூடிப்போட்டு போன எங்க?

அகப்ப ஒண்டு இல்லாம
அலஞ்ச கலியாணம்போல்
கண்கசிய நானிங்கு
கவலயில வாடுறங்கா

கோடையில குட்டி நாட்டி
கொடம் கொடமா தண்ணி ஊத்தி
வாழ வெச்சி போன மச்சான்
வழி மறந்து எங்க போனார்

கறிவாழ கொல முத்தி
காய் திரண்டு இருக்குதெண்டு
அறியாத தனமாக்கும்
ஆள இன்னும் காணல்ல

பரிசாரம் பாத்தவர
பழையபடி ஆக்குறண்டா
குறிகாறன் சொன்னதுபோல்
கொளயடிச்சி நூக்கணுமோ?!

ரோஷான் ஏ.ஜிப்ரி

சோடிச்சி மினிக்கிக்கி மச்சான் சொன்ன சொல்ல நான் நம்பி வாடிக்கி இரிக்கிறங்கா வாடிக்கு வாற எப்ப? வெசயா போய் திரும்பிருவன் வெளி பாத்து வாறனெண்டாய் விழி பூத்துக் காத்திருக்கன் வேற வழி போனதாமோ? குறும்…

சோடிச்சி மினிக்கிக்கி மச்சான் சொன்ன சொல்ல நான் நம்பி வாடிக்கி இரிக்கிறங்கா வாடிக்கு வாற எப்ப? வெசயா போய் திரும்பிருவன் வெளி பாத்து வாறனெண்டாய் விழி பூத்துக் காத்திருக்கன் வேற வழி போனதாமோ? குறும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *