Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
கொஞ்சம் கோதிக் கொள் 

கொஞ்சம் கோதிக் கொள்

  • 42

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

கொஞ்சமாய் கோதிக் கொள்
என் சில்மிஷங்களை
நான் காற்றில் மிதக்கும்
பூவாய் குடைசாய்கிறேன்

கொஞ்சிப் பேசும்
நேரங்களை கொஞ்சம்
நீடித்துக் கொள்
கொஞ்சும்
மொழியைக் கொஞ்சம்
பஞ்சமின்றி படித்து விடுகிறேன்

என் பிதற்றல்களை அப்படியே
இரசித்து விடு
பின்னொரு நாள்
கதை கூறி மகிழலாம்

இந்தக் கன்னியின் கன்னங்கள்
உன் வசமாதலால்
கணக்கின்றி அன்பு முத்தமிடு
முத்திரைகள் முதிர்விலும்
இழையூறும் படி

விரல் இடுக்கிலும் நெருக்கம் கொடு
நாம் விடை பெற்ற பின்பும்
வியாபித்துக் கொண்டே நினைவுகள்
வலம் வரட்டும்

கொஞ்சிக் கொண்டே
கொள்ளையடி
என் அன்பை மழலை கூட
ஏங்கும் படி

இந்தப் பிரபஞ்சம் நீயாக
என் பிதற்றல்களை நான் தூவ
தூவட்டும் அன்பு மட்டும் மழையாக
நனைந்து கிடப்போம் சுகமாக

கொஞ்சமாய் கோதிக் கொள்
நெஞ்சு முழுவதுமாய்
அன்பின் துளிகளை

க.ஷியா
வியூகம் வெளியீட்டு மையம்

கொஞ்சமாய் கோதிக் கொள் என் சில்மிஷங்களை நான் காற்றில் மிதக்கும் பூவாய் குடைசாய்கிறேன் கொஞ்சிப் பேசும் நேரங்களை கொஞ்சம் நீடித்துக் கொள் கொஞ்சும் மொழியைக் கொஞ்சம் பஞ்சமின்றி படித்து விடுகிறேன் என் பிதற்றல்களை அப்படியே…

கொஞ்சமாய் கோதிக் கொள் என் சில்மிஷங்களை நான் காற்றில் மிதக்கும் பூவாய் குடைசாய்கிறேன் கொஞ்சிப் பேசும் நேரங்களை கொஞ்சம் நீடித்துக் கொள் கொஞ்சும் மொழியைக் கொஞ்சம் பஞ்சமின்றி படித்து விடுகிறேன் என் பிதற்றல்களை அப்படியே…

10 thoughts on “கொஞ்சம் கோதிக் கொள்

  1. Thank you for sharing excellent informations. Your web-site is so cool. I am impressed by the details that you’ve on this web site. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my friend, ROCK! I found simply the information I already searched all over the place and simply could not come across. What an ideal website.

  2. An interesting discussion is worth comment. I think that you should write more on this topic, it might not be a taboo subject but generally people are not enough to speak on such topics. To the next. Cheers

  3. Thanks a lot for providing individuals with such a memorable chance to read articles and blog posts from this web site. It is always very great and also jam-packed with a good time for me personally and my office acquaintances to search your blog minimum three times a week to read through the new stuff you will have. And definitely, I am just actually happy with all the wonderful guidelines served by you. Certain 2 facts on this page are in truth the best I have ever had.

  4. It’s really a nice and helpful piece of information. I am satisfied that you shared this helpful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

  5. I’ll immediately snatch your rss feed as I can not find your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Kindly allow me recognize so that I may subscribe. Thanks.

  6. The very crux of your writing whilst sounding reasonable at first, did not really settle properly with me personally after some time. Someplace throughout the sentences you actually managed to make me a believer unfortunately only for a while. I nevertheless have got a problem with your jumps in logic and you might do nicely to help fill in all those gaps. In the event that you can accomplish that, I would definitely end up being impressed.

  7. It¦s actually a nice and useful piece of information. I am glad that you just shared this useful information with us. Please keep us up to date like this. Thanks for sharing.

  8. You really make it appear really easy with your presentation but I in finding this matter to be really one thing that I believe I’d never understand. It kind of feels too complicated and extremely broad for me. I’m having a look forward in your subsequent publish, I will try to get the hold of it!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *