Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சந்தங்கள் நீயானால் 

சந்தங்கள் நீயானால்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சலிக்காமல் நீந்திவரும்
உயிர் காக்கும் உன் உருவம்
என்னை உழைக்காமல்
சிறைபிடிப்பதேன்

மெய்க் காதல் என்னிடத்தில்
மொய்க்கின்ற தேனியானியானது
சிரிக்கின்ற உன் எதிரில்
சிதைவுன்ட பொழுதெல்லாம்

சந்தங்கள் நீயானால்
சரித்திரங்கள் நாம் படைப்போம்
சத்தங்கள் இல்லாத
மௌன யுத்தங்கள் கொண்டு

விழியசைவிலும் நீதான்
விரலசைவிலும் நீதான்
சந்தங்கள் என்று சொன்னாலே
வந்தங்கு அமரும்
வாய்ச்சொல்லும் உன் பெயர்தான்

தேர் கொண்டு
ஊர் பார்க்க சென்ற மன்னனை
உள்ளம் கொண்டு
ஒருத்தி மட்டும் அன்று
கதவிடுக்கில் கண்டாலே
அந்த ஒருத்தியின் இடத்தில் இன்று
நான் பார்த்து வெந்தேனே
உன்னை ஊர் பார்க்க ஒருத்தன்
மணக்கையிலே மனவேதனையில்

கவியிதழ் காதலன்
ஐ.எம்.அஸ்கி
அட்டாளைச்சேனை -08

சலிக்காமல் நீந்திவரும் உயிர் காக்கும் உன் உருவம் என்னை உழைக்காமல் சிறைபிடிப்பதேன் மெய்க் காதல் என்னிடத்தில் மொய்க்கின்ற தேனியானியானது சிரிக்கின்ற உன் எதிரில் சிதைவுன்ட பொழுதெல்லாம் சந்தங்கள் நீயானால் சரித்திரங்கள் நாம் படைப்போம் சத்தங்கள்…

சலிக்காமல் நீந்திவரும் உயிர் காக்கும் உன் உருவம் என்னை உழைக்காமல் சிறைபிடிப்பதேன் மெய்க் காதல் என்னிடத்தில் மொய்க்கின்ற தேனியானியானது சிரிக்கின்ற உன் எதிரில் சிதைவுன்ட பொழுதெல்லாம் சந்தங்கள் நீயானால் சரித்திரங்கள் நாம் படைப்போம் சத்தங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *