Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மாற்றம் வேண்டும் 

மாற்றம் வேண்டும்

  • 19

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

மாற்றம் வேண்டும்
மாற்ற வேண்டும்
நாட்டு கலவரம் தீர
நிலவரம் மாற
நாடே மாற வேண்டும்

சட்டத்தின் ஓட்டைகள்
இறுக்கி அடைக்கப்பட வேண்டும்
சகல மதமும் சமமெனும்
மதசார்பின்மை மிளிர வரவேண்டும்

நீதி நியாயம் என்று ஒரு பாடத்திட்டமும்
அமுலில் வர வேண்டும்
கல்வியமைச்சு
அதை தன் கடமை என
கொள்ள வேண்டும்

திருத்த முடியாத
யாப்பு வேண்டும்
அதில் மனித உரிமைக்கே
முதன்மை வேண்டும்

இனம் மதம் என்று
பிரிவினை புகுத்தும்
கைகளில் விளங்கிட வேண்டும்
ஒரு சட்டம்

சட்டத்தின் முன் சகலரும்
சமம் எனும்
கொள்கை காக்க
நீதி குழையா நீதிமன்றங்கள்
நிறுவ வேண்டும் நாட்டில் இனிதே

மனிதரெல்லாம் புனிதராய்
மனிதம் கொண்டு மண்ணில்
மலர வேண்டும்
அகத்தில் உறுதி உணர வேண்டும்
ஒன்றே நாடு என்றே
உழைக்க வேண்டும் இன்றே

ஏரூர் நிலாத்தோழி

மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் நாட்டு கலவரம் தீர நிலவரம் மாற நாடே மாற வேண்டும் சட்டத்தின் ஓட்டைகள் இறுக்கி அடைக்கப்பட வேண்டும் சகல மதமும் சமமெனும் மதசார்பின்மை மிளிர வரவேண்டும் நீதி நியாயம்…

மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் நாட்டு கலவரம் தீர நிலவரம் மாற நாடே மாற வேண்டும் சட்டத்தின் ஓட்டைகள் இறுக்கி அடைக்கப்பட வேண்டும் சகல மதமும் சமமெனும் மதசார்பின்மை மிளிர வரவேண்டும் நீதி நியாயம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *