Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சிதறிய நினைவுகள் 

சிதறிய நினைவுகள்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஏதோ ஓர் வலி
அனைவருமே அருகிலிருந்தும்
தனிமையின் சுமை
மறக்க நினைக்கும் நினைவுகளே
வதம் செய்யும் வாழ்வு.

அகத்தின் வலிகளை
மறைக்கும் முகத்திறையாய்
புறத்தில் சிறு புன்னகை.

தனிமையில் அறையில்
தலையணை நனைக்கும்
விழிநீர் கோடுகள்.
சுமையா? இல்லை சுகமா?
சிதறிய முத்துக்களாய்
சில நினைவுகள!

Shima Harees
Puttalam

ஏதோ ஓர் வலி அனைவருமே அருகிலிருந்தும் தனிமையின் சுமை மறக்க நினைக்கும் நினைவுகளே வதம் செய்யும் வாழ்வு. அகத்தின் வலிகளை மறைக்கும் முகத்திறையாய் புறத்தில் சிறு புன்னகை. தனிமையில் அறையில் தலையணை நனைக்கும் விழிநீர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *