Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
சீதனம் 

சீதனம்

  • 26

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நடக்க முடியாத
வயதிலும் உழைகிறான்
என் தந்தை என்
தங்கச்சிக்கு சீதனம்
கொடுத்திட

உழைக்கா
முடிந்த வயதிலும்
உறங்குகிறான் வீட்டு
மாப்பிள்ளை சீதனம்
எனும் பரிசை
பிச்சையாய் எடுத்து
விட்டு

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்

நடக்க முடியாத வயதிலும் உழைகிறான் என் தந்தை என் தங்கச்சிக்கு சீதனம் கொடுத்திட உழைக்கா முடிந்த வயதிலும் உறங்குகிறான் வீட்டு மாப்பிள்ளை சீதனம் எனும் பரிசை பிச்சையாய் எடுத்து விட்டு கவிதை காதலன் அக்குரணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *