Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!! 

செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் 6 வகையான அகவிலைப்படி 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலை உயர்த்தப்படுகிறது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி, 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

இந்த அகவிலைப்படி உயர்வு, ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, பல்வேறு அகவிலைப்படியின் சீலிங் ரேட்டினை மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கான சீலிங் ரேட் 25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் போக்குவரத்துப்படி 25 சதவீதம் சீலிங் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல வீட்டு வாடகைப்படியும் சீலிங் ரேட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது எக்ஸ் பிரிவுக்கு 27 சதவீதம், ஒய் பிரிவுக்கு 18, இசட் பிரிவுக்கு 9 சதவீதமாக உள்ளது. தற்போது, எக்ஸ் பிரிவுக்கு 30, ஒய் பிரிவுக்கு 20 சதவீதம், இசட் பிரிவுக்கு 10% ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான படிப்பு அகவிலைப்படி தொகை மாதம் 2,250 ரூபாய், ஓட்டல் சப்ஸிடி 6,750 ரூபாய், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி அகவிலைப்படி 4,500 ரூபாயாக தற்போது உள்ளது. இவையும் 25% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 3,000ஆக இருந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், உடைக்கான அகவிலைப்படியும் 25% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட அகவிலை உயர்வு 01.01.2024 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : வீட்டிற்கு ஏசி வாங்கினால் மட்டும் போதாது..!! இந்த விஷயத்தை பண்ணலனா கூலிங் இருக்காது..!!

The post செம குட் நியூஸ்..!! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி உயர்வு..!! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

[[{“value”:” அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி, வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட் மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *