Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
மலேஷிய சாகச பயிற்சியில் விபத்து..! 10 பேர் பலி..! 

மலேஷிய சாகச பயிற்சியில் விபத்து..! 10 பேர் பலி..!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

மலேசியாவில் கடற்படைதின சாகச பயிற்சியின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேசியாவில் 90ஆவது கடற்படை தின விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பான சாகச நிகழ்வில் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லுமுட் சிறுநகரிலுள்ள கடற்படைத் தளத்துக்கு அருகே விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் ஹெலிகொப்டரிலிருந்த 10 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

The post மலேஷிய சாகச பயிற்சியில் விபத்து..! 10 பேர் பலி..! appeared first on Uthayam News.

“}]]Read More 

​ 

[[{“value”:” மலேசியாவில் கடற்படைதின சாகச பயிற்சியின் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவில் 90ஆவது கடற்படை தின விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பான சாகச நிகழ்வில் மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லுமுட்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *