சோதனை
- by admin
- 6
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
قال الإمام ابن القيم -رحمه الله-:
العوارض والمحن هي كالحر والبرد، فإذا علم العبد أنه لا بد منهما لم يغضب لورودهما ولم يغتم لذلك ولم يحزن.
[مدارج السالكين (٣/ ٣٦١)]
இமாம் இப்னுல் கய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்:
இடையூறுகளும் சோதனைகளும் சூடு குளிர் போன்றவை, அவை உண்டாகும் என்று ஒரு அடியான் அறிந்தால் அவை வருவதற்காக கோபப்படவும் மாட்டான், கவலையடையவும் மாட்டான். (நூல்: மதாரிஜுஸ் ஸாலிகீன், பாகம்: 03, பக்கம்: 361)
المنازلُ العاليةُ لا تنالُ إلَّا بالبلاء.
( مجموع الفتاوىٰ ٣٠٢/٢٥)
அறிஞர் இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள்: உயர் பதவிகள் சோதனை மூலமே கிடைக்கின்றன. (நூல்: மஜ்மூவுல் ஃபதாவா, பாகம்: 25, பக்கம்: 302)
ஹஸ்னி தாவூத்
(அப்பாஸி)
(BA(Hons)
قال الإمام ابن القيم -رحمه الله-: العوارض والمحن هي كالحر والبرد، فإذا علم العبد أنه لا بد منهما لم يغضب لورودهما ولم يغتم لذلك ولم…
قال الإمام ابن القيم -رحمه الله-: العوارض والمحن هي كالحر والبرد، فإذا علم العبد أنه لا بد منهما لم يغضب لورودهما ولم يغتم لذلك ولم…