ஜனாஸாவின் ஷரீஃஆ இலக்கு.
- by admin
- 16
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
[cov2019]
ஒரு ஜனாஸாவை கூட்டாக அடக்கம் செய்வதன் அடிப்படை நோக்கம் அந்த ஜனாஸா அடக்க நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் இஸ்திஃபார், பிரார்த்தனைகள், நல்ல வார்த்தைகள் ஜனாஸாவுக்கு கிடைக்க வேண்டும் என்பதே.
ஜனாஸா கிடைக்கவில்லை என்ற எமது கவலை பற்றிய கதையாடல்களால் ஜனாஸாவுக்கு கிடைக்கவேண்டிய பிரார்த்தனைகளும், இஸ்திஃபாரும் மறக்கடிக்கப்படக்கூடாது. ஜனாஸா எமக்கு கிடைக்கும், கிடைக்காமலும் போகும், ஆனால்! ஜனாஸாவுக்கு கிடைக்க வேண்டியவை கிடைக்காமல் போகக்கூடாது.
இதுவே ஷரீஃஆவின் இலக்கு.
Ahmed Jamsath Ahamedsha
[cov2019] ஒரு ஜனாஸாவை கூட்டாக அடக்கம் செய்வதன் அடிப்படை நோக்கம் அந்த ஜனாஸா அடக்க நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் இஸ்திஃபார், பிரார்த்தனைகள், நல்ல வார்த்தைகள் ஜனாஸாவுக்கு கிடைக்க வேண்டும் என்பதே. ஜனாஸா கிடைக்கவில்லை என்ற எமது…