Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
ஜாஹிலிய காலத்து ரோஷம் 

ஜாஹிலிய காலத்து ரோஷம்

  • 21

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஜாஹிலிய காலத்தில் திருமண வைபவம் ஒன்றில் மணப்பெண் குதிரையில் அமர வைத்து கொண்டு வரப்பட்டாள். உடனே கிராமப்புற அரபி(மணமகன்) அவள் அமர்ந்து வந்த குதிரையை கொன்று விட்டான்.

சூழ இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் அவனிடம் குதிரையை கொன்றதற்கான காரணம் என்ன? என கேட்டனர்.

“என் மனைவி அமர்ந்திருந்த இடத்தில் குதிரை ஓட்டி அமர்ந்து விடுவானோ எனும் பயத்தில் தான் அவ்வாறு செய்தேன்” என்றான்.

இன்றைய காலத்து ஆண்களின் கெதி என்ன?

ரோஷம் அவர்களுடைய உள்ளத்தில் மரணித்து போய் விட்டது. தன் மனைவியர்கள், பெண் பிள்ளைகள் உயர் ரக நவீன ஆடை அலங்காரத்துடன் வீதியில் அந்நிய ஆண்களின் கண்களுக்கு விருந்தாகின்றார்கள் என தெரிந்தும் பராமுகமாக இருக்கின்றனர்.

இவர்கள் அல்லாஹ்வின் வேதனையை அஞ்சி கொள்ளட்டும்.

மூன்று நபர்கள் சுவனம் நுழைய மாட்டார்கள் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான்.

அவர்கள்:
  1. பெற்றோருக்கு நோவினை செய்பவன்.
  2. ஆண்களுக்கு ஒப்பாக கூடிய பெண்.
  3. (தன் அதிகாரத்தின் கீழ் உள்ள) பெண்கள் விடயத்தில் ரோஷமற்றவன்.

(முஸ்னத் அஹ்மத் 9/34)

சப்ரி சஹ்வி

ஜாஹிலிய காலத்தில் திருமண வைபவம் ஒன்றில் மணப்பெண் குதிரையில் அமர வைத்து கொண்டு வரப்பட்டாள். உடனே கிராமப்புற அரபி(மணமகன்) அவள் அமர்ந்து வந்த குதிரையை கொன்று விட்டான். சூழ இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்…

ஜாஹிலிய காலத்தில் திருமண வைபவம் ஒன்றில் மணப்பெண் குதிரையில் அமர வைத்து கொண்டு வரப்பட்டாள். உடனே கிராமப்புற அரபி(மணமகன்) அவள் அமர்ந்து வந்த குதிரையை கொன்று விட்டான். சூழ இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்…

2 thoughts on “ஜாஹிலிய காலத்து ரோஷம்

  1. Good day! I know this is somewhat off topic but I was wondering which blog platform are you using for this site? I’m getting sick and tired of WordPress because I’ve had problems with hackers and I’m looking at alternatives for another platform. I would be fantastic if you could point me in the direction of a good platform.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *