Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தங்கை 

தங்கை

  • 29

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தாய்மடி உறக்கம்
தருவேன் என் தங்கமே
தாரகையாய் செல்லும்
முன் என் மடியில்
உன்னை வைத்து
தாலாட்டுப் பாடுகிறேன்
என் தங்கமே

செல்லாமய் நீ
சண்டைபோட சின்னதாய்
கோபம் கொள்ளவா
உன் கோபத்தை ரசித்திட
என் தங்கா தங்கையே
நீ தலைநிமிர்ந்து நடந்திட
செல்லமாய் தலையில்
தொட்டி கொட்டி உன்னை
கண்டிக்கிறேன் தங்கா

தங்கையே ஒருபோதும்
நினைத்து விடாதே
கோபத்தில் உன்னை
கொஞ்ச மறந்தேன்
என்று என் வயிற்றில்
சுமக்காத முதல்
குழந்தையும் நீதான்
உன்னை கருவில்
சுமக்காத முதல் தாயும்
நான் தான்

ஒரு ஜீவனின் இரு கருவாய்
வாய் பிறந்தோம்
ஈருலகம் அழிந்தாலும்
உனக்கு தோள்
கொடுக்கும் தோழியாய்
உனக்கு அறிவுரை
சொல்லும் தந்தையாய்
உன்னை அரவணைத்திடும்
தாயாய் நான் இறப்பேன்
என்றும் உனக்கு
அக்காவாய்

கவிதை காதலன்
அக்குரணை லஷாட்

தாய்மடி உறக்கம் தருவேன் என் தங்கமே தாரகையாய் செல்லும் முன் என் மடியில் உன்னை வைத்து தாலாட்டுப் பாடுகிறேன் என் தங்கமே செல்லாமய் நீ சண்டைபோட சின்னதாய் கோபம் கொள்ளவா உன் கோபத்தை ரசித்திட…

தாய்மடி உறக்கம் தருவேன் என் தங்கமே தாரகையாய் செல்லும் முன் என் மடியில் உன்னை வைத்து தாலாட்டுப் பாடுகிறேன் என் தங்கமே செல்லாமய் நீ சண்டைபோட சின்னதாய் கோபம் கொள்ளவா உன் கோபத்தை ரசித்திட…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *