Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தடுப்பூசி வழங்கும் நிகழ்வு - Youth Ceylon Sri Lanka Research Magazine & Business Store

தடுப்பூசி வழங்கும் நிகழ்வு

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ​கொவிட் – 19 முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வு மீரிகம மருத்துவ வைத்திய அதிகாரிக் காரியாலயத்தினால் எல்லலமுல்ல மற்றும் மீவிட்டிய பிரதேச வாழ் மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

குறித்த தடுப்பூசி வழங்கும் நிகழ்வு கடந்த 15/07/2021 ஆம் திகதி பொதுச் சுகாதார மருத்துவர் திரு. வி.எல்.ஏ.திவாகாரவினது தலைமையில் பஸ்யால எல்லலமுல்ல ஸஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபர் எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமா அவர்களது பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது பாடசாலை ஆசிரியர்கள் உட்பட பொதுமக்கள் 1146 பேர் இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கு பாடசாலை ஆசிரியர் குழாம், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், மொடர்ன் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், கிராம சேவை அலுவலர் மற்றும் நலன்விரும்பிகள் யாவரும் நிகழ்வைப் சிறப்பிக்க கரம் கோர்த்தனர்.

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ​கொவிட் – 19 முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வு மீரிகம மருத்துவ வைத்திய அதிகாரிக் காரியாலயத்தினால் எல்லலமுல்ல மற்றும் மீவிட்டிய பிரதேச வாழ் மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த…

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுவரும் ​கொவிட் – 19 முதலாவது தடுப்பூசி வழங்கும் நிகழ்வு மீரிகம மருத்துவ வைத்திய அதிகாரிக் காரியாலயத்தினால் எல்லலமுல்ல மற்றும் மீவிட்டிய பிரதேச வாழ் மக்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த…