Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தாயின் சேலை 

தாயின் சேலை

  • 32

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

முப்பது சேலைகள் உன்னிடம் இருந்தாலும்

ஏனோ அம்மா எனக்கு

ஊஞ்சல் கட்டி அழகு பார்த்தாய்

உன் அழகு மேனியில் கட்டி

அழகு பார்க்க மறந்து போனாய்

முள் வேலியில் சிக்கி

அங்குமிங்குமாய் சிறு

கிளிஞ்சல்களோடும் இருந்த

அந்தச் சேலையில் மட்டும் தானே

உன் மேனி அழகு கண்டது

விதம் விதமாய் சேலைகள் அணிந்து

அழகு பார்க்கும் மங்கையர் மத்தியில்

தன் குழந்தைகாய் உன்னழகு சேலையில்

ஊஞ்சல் கட்டி உன் சிறு கிளிஞ்சல் சேலையில்

உன் மேனியை முத்தமிட செய்து

உன் மார்பகங்களோடும்

என்னை கட்டி அணைத்து

நீ தந்த தாய்ப்பால் நான்

பெற்ற முதல் பொக்கிஷம்தான் அம்மா

கவிதை காதலன்
அக்குறணை லஷாட்

முப்பது சேலைகள் உன்னிடம் இருந்தாலும் ஏனோ அம்மா எனக்கு ஊஞ்சல் கட்டி அழகு பார்த்தாய் உன் அழகு மேனியில் கட்டி அழகு பார்க்க மறந்து போனாய் முள் வேலியில் சிக்கி அங்குமிங்குமாய் சிறு கிளிஞ்சல்களோடும்…

முப்பது சேலைகள் உன்னிடம் இருந்தாலும் ஏனோ அம்மா எனக்கு ஊஞ்சல் கட்டி அழகு பார்த்தாய் உன் அழகு மேனியில் கட்டி அழகு பார்க்க மறந்து போனாய் முள் வேலியில் சிக்கி அங்குமிங்குமாய் சிறு கிளிஞ்சல்களோடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *