தாய் வீடு

  • 89

தட்டு தடுமாறி
நடந்து தவழ்ந்து
விழுந்து எழுந்த
பயிற்சியறை
என் தாய் வீடு

உல்லாசமாய் சுற்றி திரிந்து
விரும்பியதை எல்லாம்
விரும்பிய நேரம்
உண்ணும் உணவகம்
என் தாய் வீடு

சுதந்திரமாக நடமாடி
வேண்டியதை எல்லாம் கேட்டு
உரிமையுடன் உத்தரவிடும்
ஆட்சிபீடம்
என் தாய் வீடு

செல்லச் சண்டைகளோடும்
வம்பு சண்டைகளோடும்
சகோதரங்களோடு கூடி
கும்மாளமடிக்கும் மைதானம்
என் தாய் வீடு

போட்டியின்றி பொறாமையின்றி
சீண்டலும் சிரிப்பும்
அன்பும் அக்கறையும்
நிறைந்த பூஞ்சோலை
என் தாய் வீடு

நீ தந்த சுதந்திரம்
நீ தந்த பாதுகாப்பு
நீ தந்த அன்பு
நீ தந்த அரவணைப்பு
இனி எங்குமே
கிடைக்காத விலைமதிப்பற்ற
விடயங்கள்

உரிமையுடன் விருந்தினரை
வரவேற்றேன் அன்று
நானே இன்று
விருந்தினராகி விட்டேன் என
எண்ணும் போது
விழியோரம் நீர்
வழிகிறது

புது உறவுகள்
பெற்ற போதும்
தாயவள் பாசமும்
தந்தையவர் புன்சிரிப்பும்
தங்கையின் ரோஷமும்
தம்பிகளின் சேட்டைகளும்
நினைவுகளில் வந்து
போகாத நாள் இல்லை

சுற்றி வர எத்தனை
பேர் இருந்தாலும்
தனிமையை உணர்கிறேன்
சற்றே தலை வலித்தாலும்
உன்னிடத்தில் ஓடி
வர தவிக்கிறேன்

தாய் வீடே
உனக்காக கவிவடிக்கையில்
உதிர்ந்த கண்ணீர்
துளிகளை
எழுதுகோல் உரைக்கும்

உன்னோடு நான்
உறவாடிய அந்த
உயிரோட்டமான
பொழுதுகள் திரும்பவும்
வராதா என ஏங்குகிறேன்

காலத்தின் கட்டாயம்
கல்யாணம்
சட்டென்று மாறிவிடுமா
வஞ்சி மனம்

இருக்கும் போது தெரிவதில்லை
ஒன்றின் அருமை
இழக்கும் போது
தெரிகிறது அதன்
மகிமை

வேரோடு பிடுங்கி
வேறிடத்தில் நட்டாலும்
விதையாக விழுந்து
விருட்சமாக வளர்ந்த
இடத்தை மறக்க மாட்டாள்
பெண்!

Rushdha Faris
South Eastern university of Sri Lanka.

தட்டு தடுமாறி நடந்து தவழ்ந்து விழுந்து எழுந்த பயிற்சியறை என் தாய் வீடு உல்லாசமாய் சுற்றி திரிந்து விரும்பியதை எல்லாம் விரும்பிய நேரம் உண்ணும் உணவகம் என் தாய் வீடு சுதந்திரமாக நடமாடி வேண்டியதை…

தட்டு தடுமாறி நடந்து தவழ்ந்து விழுந்து எழுந்த பயிற்சியறை என் தாய் வீடு உல்லாசமாய் சுற்றி திரிந்து விரும்பியதை எல்லாம் விரும்பிய நேரம் உண்ணும் உணவகம் என் தாய் வீடு சுதந்திரமாக நடமாடி வேண்டியதை…

13 thoughts on “தாய் வீடு

  1. Nice read, I just passed this onto a colleague who was doing a little research on that. And he just bought me lunch because I found it for him smile Thus let me rephrase that: Thanks for lunch! “He who walks in another’s tracks leaves no footprints.” by Joan Brannon.

  2. I have been surfing online greater than 3 hours as of late, but I by no means found any attention-grabbing article like yours. It is beautiful value enough for me. In my view, if all website owners and bloggers made good content material as you probably did, the web can be a lot more useful than ever before.

  3. I do not even understand how I stopped up here, however I thought this submit was good. I don’t recognize who you might be but definitely you’re going to a well-known blogger if you happen to are not already 😉 Cheers!

  4. Thank you for sharing excellent informations. Your web-site is very cool. I’m impressed by the details that you have on this blog. It reveals how nicely you understand this subject. Bookmarked this website page, will come back for extra articles. You, my pal, ROCK! I found just the information I already searched all over the place and simply could not come across. What a perfect website.

  5. Hey very nice blog!! Man .. Beautiful .. Superb .. I will bookmark your blog and take the feeds also…I’m glad to seek out so many useful information here within the submit, we need work out more techniques in this regard, thanks for sharing.

  6. I’d have to examine with you here. Which is not one thing I usually do! I take pleasure in reading a post that may make folks think. Additionally, thanks for permitting me to comment!

  7. As I website possessor I believe the content material here is rattling fantastic , appreciate it for your hard work. You should keep it up forever! Good Luck.

  8. I truly appreciate this post. I have been looking all over for this! Thank goodness I found it on Bing. You’ve made my day! Thank you again

  9. The crux of your writing whilst sounding reasonable at first, did not really settle very well with me after some time. Someplace within the sentences you actually managed to make me a believer but only for a very short while. I still have got a problem with your leaps in logic and one would do well to fill in all those breaks. When you can accomplish that, I will certainly be amazed.

  10. Thanks so much for providing individuals with an extraordinarily wonderful possiblity to discover important secrets from this site. It’s always very pleasant and full of a great time for me and my office peers to search your website at a minimum thrice in 7 days to find out the latest tips you have got. And lastly, I am just actually pleased with all the striking principles you serve. Selected 2 ideas on this page are truly the most efficient we’ve ever had.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *