Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
துன்பங்கள் இன்பமாகியது 

துன்பங்கள் இன்பமாகியது

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அவனுக்காக
நான் காத்திருந்த
நாட்களை விட- அவனை
நினைத்து உயிர் துடித்து ஏங்கிய
நாட்களே அதிகம்…

அவன்
என்னுடன் நெருங்கி
இருந்த
கனத்தின் இன்பங்களை தவிர….
அவன் என்னை விட்டு
பிரியும்
நொடியில்
என்னுடன் வளர்ந்த
துன்பங்ஙள்
இன்பமாகியது…

Fathima Badhusha Hussain deen
Faculty of Islamic Studies
SEUSL

அவனுக்காக நான் காத்திருந்த நாட்களை விட- அவனை நினைத்து உயிர் துடித்து ஏங்கிய நாட்களே அதிகம்… அவன் என்னுடன் நெருங்கி இருந்த கனத்தின் இன்பங்களை தவிர…. அவன் என்னை விட்டு பிரியும் நொடியில் என்னுடன்…

அவனுக்காக நான் காத்திருந்த நாட்களை விட- அவனை நினைத்து உயிர் துடித்து ஏங்கிய நாட்களே அதிகம்… அவன் என்னுடன் நெருங்கி இருந்த கனத்தின் இன்பங்களை தவிர…. அவன் என்னை விட்டு பிரியும் நொடியில் என்னுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *