Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நபியின் காலத்தில் தொற்று நோய் ஏற்பட்ட போது மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகை தடுக்கப்பட்டதா? 

நபியின் காலத்தில் தொற்று நோய் ஏற்பட்ட போது மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகை தடுக்கப்பட்டதா?

  • 57

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் கொள்ளை நோய், தொழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்பட்டிருந்தும் “ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு மஸ்ஜிதில் ஒன்று கூட வேண்டாம்” என்று நபி கூறியதாக பலவீனமான ஹதீஸ் கூட இல்லை.

மாறாக தொழுகைகள் நடாத்தப்பட்டது மட்டுமன்றி ஜனாஸா தொழுகைகள் கூட ஜமாஅத்தாக நடைபெற்றது.

தொற்று நோய் பற்றிய நபியின் நேரடி வழிகாட்டுதல் இப்படி இருக்கும் நிலையில்,

மழை பொழியும் நாட்களில் “ஸல்லூ பீஃ ரிஹாலிகும் (உங்கள் வீடுகளில் தொழுங்கள்)” என்று கூறுமாறு வந்த நபியின் வழிகாட்டுதலை மழை பெய்து வெள்ளம் வந்தால் கூட நடைமுறைப்படுத்த முன் வராதவர்கள் சம்பந்தம் இல்லாமல் தொற்று நோயுடன் தொடர்பு படுத்தி “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறுவது நபி வழியாக முடியாது.

நபியின் காலத்தில் மழையும் இருந்தது. தொற்று நோயும் இருந்தது. மழைக்கு “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். தொற்று நோய்க்கு “வீடுகளில் தொழுது கொள்ளுங்கள்” என்று கூறவில்லை.

எனவே, மார்க்க ரீதியாக இவ்விடயத்தை அணுகும் போது தொற்று நோயைக் காரணம் காட்டி மக்களை ஜமாஅத் தொழுகைக்கு வருவதைத் தடுப்பது முற்றிலும் தவறாகும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

நஸ்ரி ஜிப்ரி ஸலபி

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் கொள்ளை நோய், தொழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்பட்டிருந்தும் “ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு மஸ்ஜிதில் ஒன்று கூட வேண்டாம்” என்று…

நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்தில் கொள்ளை நோய், தொழு நோய் போன்ற தொற்று நோய் ஏற்பட்டிருந்தும் “ஐவேளைத் தொழுகை மற்றும் ஜும்ஆவுக்கு மஸ்ஜிதில் ஒன்று கூட வேண்டாம்” என்று…

12 thoughts on “நபியின் காலத்தில் தொற்று நோய் ஏற்பட்ட போது மஸ்ஜிதுகளில் ஜமாஅத் தொழுகை தடுக்கப்பட்டதா?

  1. Greetings! I know this is kind of off topic but I was wondering if you knew where I could find a captcha plugin for my comment form? I’m using the same blog platform as yours and I’m having trouble finding one? Thanks a lot!

  2. Im not sure where you’re getting your information, however great topic. I must spend some time studying more or figuring out more. Thank you for wonderful info I used to be on the lookout for this info for my mission.

  3. Excellent beat ! I wish to apprentice whilst you amend your web site, how can i subscribe for a blog website? The account helped me a appropriate deal. I were tiny bit acquainted of this your broadcast offered brilliant transparent concept

  4. I am now not certain where you are getting your information, but great topic. I needs to spend some time finding out more or working out more. Thank you for wonderful information I was in search of this information for my mission.

  5. I’ve been exploring for a bit for any high-quality articles or weblog posts on this sort of area . Exploring in Yahoo I eventually stumbled upon this website. Reading this information So i am happy to express that I’ve a very just right uncanny feeling I discovered exactly what I needed. I most indisputably will make sure to do not fail to remember this website and give it a look regularly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *