Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நாகரிகத் தொட்டில் 

நாகரிகத் தொட்டில்

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இருபதைத் தொட்ட
இளசுகளும்
அறுபதைத் தொட்ட
பழசுகளும்
இங்கிதமே இல்லாமல்
இயல்களைத் தொலைத்த
இழிவுச் செயலை
இயம்பிட்டால்
இனித்திடுமா?

முகம் புதைத்து
முகமூடியணிந்து
முகப் புத்தகத்தில்
முழுநாளும்
மூழ்கிக் கிடத்தல்
முத்துக் குளிக்கும்
செயலாகிடுமா?

நாகரிகத் தொட்டிலில்
ஊஞ்சலாடும் தொழிநுட்பத்தில்
நித்திரை தொலைத்து
நட்டநடுத் தெருவிலும்
நாறிக் கிடக்கும்
நம்மவர் சமுதாயம்
நாளும் திரையினிலே
மூழ்குதல் தகுமோ?

நிலாக்கவி நதீரா முபீன்
புளிச்சாக்குளம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
வௌியீடு: வியூகம் வெளியீட்டு மையம்

இருபதைத் தொட்ட இளசுகளும் அறுபதைத் தொட்ட பழசுகளும் இங்கிதமே இல்லாமல் இயல்களைத் தொலைத்த இழிவுச் செயலை இயம்பிட்டால் இனித்திடுமா? முகம் புதைத்து முகமூடியணிந்து முகப் புத்தகத்தில் முழுநாளும் மூழ்கிக் கிடத்தல் முத்துக் குளிக்கும் செயலாகிடுமா?…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *