Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து! 

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து!

  • 70

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து
என் மனம் அங்குமிங்குமாய்
அலைபாய்ந்து கொண்டிருக்கிறது
எதைப்பார்த்தாலும்
புலம்பியடியே!

இன்னிலைக்குக்
காரணமேதும் புரியவில்லை
அறிந்து சொல்ல என்னருகில்
எவருமில்லை!

அதனைப் புரிந்து
கொள்ள பயணங்கள் பல
செய்தேன் வாகனங்களிலும்
விமானங்களிலும்
இன்னிலை
என்னவாக இருக்கலாம்
என்றெண்ணி!

நான் எழுதி
வைத்த காகிதங்கள்
யாவும் தீப்பற்றத்
தொடங்கிட
இவை தானாக
எரிகின்றனவென்று
என் பார்வை
அங்கு போனது
பின்புதான் புரிந்தது
என் எழுத்துக்கள்
யாவும் என்னுள்
புதைந்திருக்கும்
பொக்கிஷங்களென்று!

நான் எழுதுவதையும்
பேசுவதையும் நிறுத்தப்போவதில்லை
தொடர்ந்து போனேன்
தொடக்கம் முதல்
முடிவு வரையும்
யாரும் வரப்
போவதில்லை
என்பதையும் அறிந்தபடி
வெடிக்கின்றேன்!

இனி நிறுத்திவிட்டேன்
நான் தனிமையில்
புலம்புவதை
ஏனெனில்
என்னைப்
பைத்தியமென
பட்டம் சூட்டி
விடுவார்களென்றெண்ணி!

நான்
இப் பொழுதுமுதல்
எழுதிக் கொண்டிருக்கிறேன்
என் இறுதி
மூச்சிவரை என்
எழுத்துக்களே என்னோடு
தொடர்ந்து வரும்
என்றபடி….

நான் எழுதுவதை
நிறுத்தப் போவதில்லை
அவ்வாறு நிறுத்தப்படுமாயின்
நான்
இறந்து விட்டேன்
என நினைத்துவிடுங்கள்
எனக்காக சிறு
கண்ணீர்த் துளிகளையேனும்
சிதைத்து விடாதீர்கள்
எனக்காய் எதையாவது
நீங்கள் எழுதி விட்டுப்
போங்கள் தயவு
செய்து…

பொத்துவில் அஜ்மல்கான்

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அங்குமிங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது எதைப்பார்த்தாலும் புலம்பியடியே! இன்னிலைக்குக் காரணமேதும் புரியவில்லை அறிந்து சொல்ல என்னருகில் எவருமில்லை! அதனைப் புரிந்து கொள்ள பயணங்கள் பல செய்தேன் வாகனங்களிலும் விமானங்களிலும்…

நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் மனம் அங்குமிங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது எதைப்பார்த்தாலும் புலம்பியடியே! இன்னிலைக்குக் காரணமேதும் புரியவில்லை அறிந்து சொல்ல என்னருகில் எவருமில்லை! அதனைப் புரிந்து கொள்ள பயணங்கள் பல செய்தேன் வாகனங்களிலும் விமானங்களிலும்…

13 thoughts on “நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து!

  1. I am not sure where you are getting your info, but good topic. I needs to spend some time learning much more or understanding more. Thanks for great information I was looking for this info for my mission.

  2. Its such as you read my thoughts! You seem to know so much about this, such as you wrote the e book in it or something. I believe that you simply could do with a few to pressure the message home a bit, however other than that, this is excellent blog. A fantastic read. I’ll certainly be back.

  3. certainly like your website but you need to test the spelling on quite a few of your posts. A number of them are rife with spelling problems and I to find it very bothersome to tell the reality then again I?¦ll definitely come again again.

  4. What i don’t realize is in fact how you are now not actually a lot more well-favored than you might be right now. You’re so intelligent. You already know thus considerably when it comes to this matter, made me in my view believe it from numerous numerous angles. Its like women and men are not interested unless it?¦s something to accomplish with Girl gaga! Your personal stuffs nice. All the time maintain it up!

  5. What’s Happening i’m new to this, I stumbled upon this I’ve found It positively useful and it has aided me out loads. I hope to contribute & aid other users like its aided me. Good job.

  6. Someone essentially assist to make significantly articles I would state. This is the first time I frequented your website page and to this point? I amazed with the analysis you made to make this actual publish incredible. Wonderful process!

  7. Wow! This can be one particular of the most beneficial blogs We’ve ever arrive across on this subject. Basically Great. I’m also a specialist in this topic so I can understand your effort.

  8. Great – I should definitely pronounce, impressed with your web site. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly easy to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or anything, web site theme . a tones way for your client to communicate. Excellent task..

  9. Hey there! Someone in my Facebook group shared this site with us so I came to take a look. I’m definitely loving the information. I’m bookmarking and will be tweeting this to my followers! Wonderful blog and brilliant design.

  10. I am really inspired with your writing skills and also with the structure for your weblog. Is this a paid subject matter or did you modify it yourself? Either way stay up the excellent high quality writing, it’s uncommon to see a great blog like this one today..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *