Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நினைவுகளின் நிழல்களாய் இருவருட பல்கலை வாழ்வு 

நினைவுகளின் நிழல்களாய் இருவருட பல்கலை வாழ்வு

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

தென்கிழக்கு ஈன்றெடுத்த முத்து
அஷ்ரப் உருவாக்கிய சொத்து
ஒலுவில் மண்ணின் கண்
அக்னி எனும் எம் பல்கலை

பல்கலை வாழ்வுக்குள் கால்வைத்து
இரு வருடங்கள் பூர்த்தியானது
நட்புக்களின் வட்டம் பெரிதானது
அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகினோம்

கன்னி வருடம் பல விதமான அனுபவங்கள்
நினைத்துபார்க்க இயலாத தருணங்கள்
சுவைத்து பார்க்க முடியாத சம்பவங்கள்
அதனுள் பல்வேறு விதமான போராட்டங்கள்

மீண்டும் ஓர் முறை வாழ ஆசை
கன்னி வருட வாழ்க்கை
மீண்டும் கிடைக்கப் போவதில்லை
அவ்வினிய வாழ்க்கை
நினைத்தாலும் வாழ முடியாத
துர்ப்பாக்கிய நிலை எம்முள்

இரண்டாம் வருடம் தானியங்கி போல்
எம்மை விட்டு பிரிந்து செல்கின்றது
சிறப்பு சம்பவம் யாதும் இல்லாமல்
கழிகின்றது ஆன்லைனிலையே
இரண்டாம் வருட கலை வாழ்வு

இருவருட கலை வாழ்வு
கண்ணிமை மூடுவது போல
எமை விட்டுச் செல்ல
அதி சிரேஷ்ட மாணவர்களாய்
எம்மை மகுடம் சூட்ட
காத்திருக்கின்றது மூன்றாம் வருடம்

F. AFROSE
SEUSL
SAMMANTHURAI

தென்கிழக்கு ஈன்றெடுத்த முத்து அஷ்ரப் உருவாக்கிய சொத்து ஒலுவில் மண்ணின் கண் அக்னி எனும் எம் பல்கலை பல்கலை வாழ்வுக்குள் கால்வைத்து இரு வருடங்கள் பூர்த்தியானது நட்புக்களின் வட்டம் பெரிதானது அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகினோம்…

தென்கிழக்கு ஈன்றெடுத்த முத்து அஷ்ரப் உருவாக்கிய சொத்து ஒலுவில் மண்ணின் கண் அக்னி எனும் எம் பல்கலை பல்கலை வாழ்வுக்குள் கால்வைத்து இரு வருடங்கள் பூர்த்தியானது நட்புக்களின் வட்டம் பெரிதானது அனைவரும் ஒன்றுக்குள் ஒன்றாகினோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *