Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீந்தும் நின் நதி 

நீந்தும் நின் நதி

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

அன்று அவள் எனக்குப் பிடித்த நீலநிறத்தில்
வர்ணிக்கமுடியா அழகியாய்
உருப் பெற்றிருந்தாள்
வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்
முழு நிலவு   அவள் வடிவில் அன்று

புன்னகையின் சொந்தக்காரி
பூப்போன்றவள்
பட்டு என்னவோ அவள் நிறம்
பாவை நானே பரவசமடைகிறேன்
பாரினில் ஆண்கள் அவள்மேல்
போதைகொள்வதில் ஆச்சரியமில்லை எனக்கொன்றும்…🌼

இளம் கீறல்
இதயப்பாடல்
இதழ் பூக்கையில் -நின்
இருதயம் ஒரு கணம் நின்றிடும்

வதனத்தின் வாசணையில்
வசீகரமாய் ஈர்ப்பவளே
வட்டநிலா நீயே
வடிவானவள்
உம் முக அழகொன்றே போதும்
பாதித் துன்பம் மறந்திட

மாஷாஅல்லாஹ்

BINTH AMEEN
FINAL YEAR
SOUTH EASTERN UNIVERSITY OF SRILANKA
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

அன்று அவள் எனக்குப் பிடித்த நீலநிறத்தில் வர்ணிக்கமுடியா அழகியாய் உருப் பெற்றிருந்தாள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் முழு நிலவு   அவள் வடிவில் அன்று புன்னகையின் சொந்தக்காரி பூப்போன்றவள் பட்டு என்னவோ அவள் நிறம் பாவை…

அன்று அவள் எனக்குப் பிடித்த நீலநிறத்தில் வர்ணிக்கமுடியா அழகியாய் உருப் பெற்றிருந்தாள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் முழு நிலவு   அவள் வடிவில் அன்று புன்னகையின் சொந்தக்காரி பூப்போன்றவள் பட்டு என்னவோ அவள் நிறம் பாவை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *