Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நேர அட்டவணை நீ 

நேர அட்டவணை நீ

  • 33

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பல நாட்கள் காத்திருந்தேன் உனக்காக
பல தடவை ஏங்கி இருக்கிறேன் உன்னைக் காண
நீ என்னை தேடி வருவாய் என தெரியும்

என்றோ ஒரு நாள் நீ வருவாய் என்று நினைத்த
எனது எண்ணம் இன்று பிழைத்து விட்டது
நான் எதிர்ப்பார்க்காத நிலையில்
நீ இன்று அதிரடியாக வந்து நின்றாய்

உனது வருகை எனக்குள் பேரானந்தத்தை தந்தாலும்
எனது தூக்கம் இனி பறி போவதை யார் அறிவார்?
வர முன் ஒரு வார்த்தை சொல்லி விட்டு
கதவை தட்டி இருந்தால்
நான் தூக்க கடனை முழுமையாக
நிறைவேற்றி வைத்திருப்பேன் அல்லவா?
என்றாலும் பரவாயில்லை

எனது காத்திருப்புக்கு பலனாக வந்த
உனக்காக எனது தூக்கத்தை கூட
தியாகம் செய்யாமல் இருப்பேனா?
கொஞ்சம் தியாகம் செய்தால் தான்
நீ இனி வாழ்க்கை முழுக்க
நிம்மதியா உறங்க முடியும்.

இரவில் தூங்காவிட்டால்
பகலிலாவது தூங்கிக் கொள்ளலாம்.
ஆனால் பாட நாட்களில் தூங்கி விட்டால்
மறு நாள் பாடமே ஏறாமல்
முழிக்க வேண்டியது தான்.

விழியே! நீ தூங்கவில்லை
உனக்கான கனவுகளே
தூங்கிக் கொண்டிருக்கிறது.
போராடு நண்பா!
வெற்றி உன் கையில்

Noor Shahidha.
SEUSL.
Badulla.

பல நாட்கள் காத்திருந்தேன் உனக்காக பல தடவை ஏங்கி இருக்கிறேன் உன்னைக் காண நீ என்னை தேடி வருவாய் என தெரியும் என்றோ ஒரு நாள் நீ வருவாய் என்று நினைத்த எனது எண்ணம்…

பல நாட்கள் காத்திருந்தேன் உனக்காக பல தடவை ஏங்கி இருக்கிறேன் உன்னைக் காண நீ என்னை தேடி வருவாய் என தெரியும் என்றோ ஒரு நாள் நீ வருவாய் என்று நினைத்த எனது எண்ணம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *