Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பல்கலை பயணத்தின் ஈராண்டில் 

பல்கலை பயணத்தின் ஈராண்டில்

  • 14

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பல்கலை பயணத்தின் ஈராண்டில்

பலகலை புகட்டும்
பல்கலையின்
பசுமையான நினைவுகளுடன்

இலட்சிய வேட்கைகளை
இதயத்தில் சுமந்து
உறவுகளையும் பிரிந்து

காலடி வைத்த – என்
இரண்டாம் இல்லமது
தென்கிழக்கு பல்கலையுமது

விடுதியறியா எனை
விடுதியில் தவழவைத்த
நாளுமது

கண்டிராத அனுபவங்களை
நிஜங்களாய் கற்றுத்தந்தது
வாழ்வின் வசந்தங்களாக
என் விடுதி வாழ்க்கை

கவலைகளும் கானல்நீராக
துயரங்களும் துவண்டு போக
கைகொடுத்தது நட்பு வட்டாரம்

ஓயாத விரிவுரையும்
விடைபெறும் விடுமுறையும்
மங்காத ரகசியங்கள்

அறிமுகமில்லா தோழமைகள்
அனைத்தும் கைகோர்த்து
இணைந்த நாளுமது

காலச்சக்கரமாய் – என்
பல்கலை வாழ்விலும்
ஈராண்டு கடந்திற்று

ASMA MASAHIM
PANADURA
SEUSL

பல்கலை பயணத்தின் ஈராண்டில் பலகலை புகட்டும் பல்கலையின் பசுமையான நினைவுகளுடன் இலட்சிய வேட்கைகளை இதயத்தில் சுமந்து உறவுகளையும் பிரிந்து காலடி வைத்த – என் இரண்டாம் இல்லமது தென்கிழக்கு பல்கலையுமது விடுதியறியா எனை விடுதியில்…

பல்கலை பயணத்தின் ஈராண்டில் பலகலை புகட்டும் பல்கலையின் பசுமையான நினைவுகளுடன் இலட்சிய வேட்கைகளை இதயத்தில் சுமந்து உறவுகளையும் பிரிந்து காலடி வைத்த – என் இரண்டாம் இல்லமது தென்கிழக்கு பல்கலையுமது விடுதியறியா எனை விடுதியில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *